அவமிருத்து நட்சத்திரப் பாதங்கள்
ஆயில்யம் 1ம் பாதம்
Also Read
உத்திரட்டாதி 3ம் பாதம்
பரணி 2ம் பாதம்
மூலம் 4ம் பாதம்
Also Read
திருவோணம் 3ம் பாதம்
உத்திரம் 3ம் பாதம்
மிருகசீரிடம் 4ம் பாதம்
சுவாதி 4ம் பாதம்
Also Read
ரோகிணி 3ம் பாதம்
அவிட்டம் 1ம் பாதம்
அஸ்தம் 1ம் பாதம்
திருவாதிரை 2ம் பாதம்
விசாகம் 2ம் பாதம்
ஜாதகத்தில் இந்த குறிப்பிட்ட பாதங்களில் கிரகங்கள் அமைந்திருந்தால், அந்த கிரகங்களின் திசை அல்லது புத்தி நடக்கும் காலத்தில் விபத்துகள், கண்டங்கள் அல்லது தேவையற்ற பய உணர்வுகள் ஏற்படும்.
“எனினும், அந்தந்த பாவத்தின் அதிபதி வலுவாக இருந்தால் அல்லது சுபர்களின் பார்வை பெற்றிருந்தால் இதன் தீய பலன்கள் குறைவாகவே இருக்கும்”