ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்:

நாகேந்தர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை | காராய நம : சிவாய

மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய மந்தார முக்ய பஹு புஷ்ப ஸீபூஜிதாய தஸ்மை ° கார மஹிதாய நம : சிவாய

சிவாய கௌரீ வதனாப் ஜப்ருந்த ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சி காராய நம : சிவாய

வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய முனீந்த்ர தேவார்ச்சித சேகராய சந்த்ரார்க்க வைச்வாநர – லோசநாய தஸ்மை வ காராய நம : சிவாய

யக்ஷஸ்வரூபாய ஜடாதராய பிநாகஹஸ்தாய ஸ்நாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை காராய நம : சிவாய

பஞ்சாக்ஷரமிதம் புண்யம்ய : படேத் சிவசந்நிதௌ சிவலோக மவாப்னோதி சிவேந ஸஹ மோததே :

இதைப் பாராயணம் செய்துவிட்டு 108 முறை ” ஓம் நமசிவாய ” என்ற பஞ்சாட்சர மூல மந்திரத்தைக் கூறினால் எல்லாவித நலன்களும் கிடைக்கும் .

Leave a Comment

error: Content is protected !!