ஜோதிட குறிப்புகள் : 12 லக்னங்களுக்கும் உண்டான சுபர் , பாபர் ,மாரகாதிபதி ,பாதகாதிபதி அட்டவணை
ஒவ்வொரு லக்னத்திற்கும் யார் பாவி? யார் சுபன்? யார் மாரகன்?என்றெல்லாம் தனித்தனியே விளக்கியுள்ளோம் இருப்பினும் அவற்றை அட்டவணை ஆக்கி ஒரே இடத்தில் காட்டினால் கோச்சாரத்தில் சுபர்கள் சுப ஸ்தானங்களில் வரும்பொழுது கொடுக்கும் நற்பலன்களையும், அசுபர்கள் சந்திர லக்னத்தில் இருந்து கெட்ட இடங்களில் வரும்போது தரும் மாரகம் நிச்சயம் அல்லது அசுப பலன்களையும் அறுதியிட்டு அறிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஆகையால் மேலே தொடர்வதற்கு முன் அவை இங்கே தரப்படுகின்றன இது ஜாதகன் பலருக்கும் பொருந்தும்.
தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிக்க மிக்க நன்றி கடக லக்னம் வரையும் தங்கள் சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் மிதுனம் ரிஷபம் மேஷம் இந்த லக்னத்துக்கு பதில் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி
விரைவில்