ASTROSIVA AUTHOR

ASTROSIVA

மகா மேரு

மகாபாக்யங்களை அள்ளி தரும் மகா மேருவின் மகிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

மகா மேரு சக்திதேவிக்கு எந்திர வடிவம் தேவை என்று ‘மகாமேரு’ எந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்ப டுத்தினர்.‘ஸ்ரீவித்யை ...

ரோகிணி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

ரோகிணி இது பதினோரு நட்சத்திர தொகுப்பைச் கொண்டது. இதுமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் போல தோன்றும். திடீர் எனபார்த்தால் நாக்கைப்போலவும் தோன்றும், சிலர் இதை நட்சத்திர ஊற்றுஎன்றும் கூறுவர். இதில் ஒன்றுதான் அதிப்பிரகாசமாக இருககும்.இவைகளுக்கு ...

கார்த்திகை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

கார்த்திகை இது அடுக்கு தீபம் போல் பிரகாசமாக தோன்றும். கார்த்திகைநட்சத்திரம் இரண்டு ராசியில் சம்மந்தப்பட்டது. பரணி, கார்த்திகைஎன்பதை வானில் மேலிருந்து கிழக்காகப் பார்த்தால் தெரியும்.இதன் சமீபமாகவே சந்திரன் தெற்கில் ஊர்ந்து செல்லும். 1) ...

மகாலட்சுமி யார் வீட்டில் குடியிருப்பாள் ?

மகாலட்சுமி நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்தால் போதும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். ஆலயத்தில் செல்வந்தர் ஒருவர் அம்மனுக்கு எல்லா அபிஷேகமும் செய்து, தனது வீட்டுக்கு மகாலட்சுமி குடி வர வேண்டும் என்று ...

பரணி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

பரணி இது மூன்று நட்சத்திரங்களால் அடுப்புக்கட்டி போல் இருக்கும்.இம்மூன்றும் மங்கலாகவே தெரியும் .சந்திரன் இவற்றினுக்கு தெற்காக ஊர்ந்து கிழக்கே செல்வதை பார்க்கலாம். யந்திரம் இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ...

அஸ்வினி நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

அஸ்வினி இது இரண்டு குதிரை தலையை போல் காண்பதை படத்தில் பாருங்கள். இதில் பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாயும், சிறிய நட்சத்திரங்களால் குதிரை தலைகளும் நமக்கு தெரிகிறது. ஒன்றின் தலை வடக்கு பார்த்தும் மற்றது ...

புஷ்கர நவாம்சம்

புஷ்கர நவாம்சம் என்றால் என்ன? புஷ்கர நவாம்ச அட்டவணை!

புஷ்கர நவாம்சம் புஷ்கர நவாம்சமாக கருதப்படும் 108 நவாம்சங்களில் சுமார் 24 நவாம்சம் அல்லது நக்ஷத்திர காலாண்டுகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் புஷ்கரம் என்றால் நீல தாமரை மற்றும் ஏரி என்று பொருள். இதற்கு ...

நாடாளும் யோகம் உள்ள ஜாதகம் எப்படி இருக்கும் ?

நாடாளும் யோகம் ஒவ்வொரு ஜாதகமும் பலவித பரிணாமங்களை உள்ளடக்கியதாகவே உள்ளன. தோஷம், யோகம், பாபம், சுபம் என மாறி மாறி கலந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜாதக வலுவுக்கு ஏற்றவாறு மனிதனை பண்படுத்துகின்றன. அந்த ...

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானமும் அற்கான பலன்களும் !

அட்சய திருதியை பொதுவாக தானம் கொடுத்தால் மிகப் புண்ணியம் சேரும். அதுவும் வளமை தரக்கூடிய அட்சய திருதியில் தானம் கொடுத்தால், நாம் நிறைய நிறைய தானம் செய்யும் தகுதி உண்டாகும். இதன் உள்ளீடான ...

அட்சய திருதியை -2024

அட்சய திருதியை -2024 2024 ஆம் வருடம், சித்திரை 27ஆம் தேதி, மே 10ஆம் தேதி வருகிறது ‘அட்சய திருதியை’. இது வெள்ளிக்கிழமை. ரோகிணி நட்சத்திரத்தில் அமைகிறது. ரோகிணியில் சந்திரன் உச்சம் அடைவார். ...

error: Content is protected !!