ASTROSIVA AUTHOR

ASTROSIVA

காசி விசாலாட்சி அம்மன்

காசி விசாலாட்சி அம்மன் வரலாறு: காசி விசாலாட்சி அம்மன் ஆலயம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. (விசாலாட்சி என்றால் விசாலமான கண்களைக் கொண்டவள் என்று பொருள்) தன் விசாலமான கண்களால் இவ்வுலகையே அன்புடன் காத்து ...

அடிப்படை ஜோதிடம்-பகுதி-33-6ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

6ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர் 6ம் வீட்டு கிரக பலன்கள் (6th house in astrology) 6ம் இடத்து அதிபதி 6-ல் இருப்பினும், லக்னம் மற்றும் எட்டில் இருப்பினும் வயிற்றுப் புண் ...

அடிப்படை ஜோதிடம்-32-5ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

5ம் வீட்டு கிரக பலன்கள்- மகரிஷி பராசரர்   லக்னாதிபதி மற்றும் 5-ம் இடத்து(5th House in Astrology) அதிபதி அதன் சொந்த வீடுகளில் இருந்தாலும்,கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருந்தாலும் அந்த ஜாதகரின் ...

உயர் பதவி கிடைக்க வணங்க வேண்டிய சக்திமிக்க அம்மன் மாங்காடு காமாட்சி !!

மாங்காடு காமாட்சி அம்மன்  மாங்காடு காமாட்சி அம்மன் வரலாறு ‘மாங்காடு காமாட்சி’ (Mangadu Kamakshi Amman) அம்மன் கோவில் பழமையான காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு: ‘காமா’ என்ற வார்த்தைக்கு அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை ...

அடிப்படை ஜோதிடம்-பகுதி-31-சகட யோகம்

சகட யோகம்: சகட யோகம் ஜாதகத்தில் ஒருவருக்கு  ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு பகவான் நின்ற ராசிக்கு 6,8,12 ராசிகள் அல்லது இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு “சகட  யோகம்”(Sagada Yogam) ...

திருமண வரம் அருளும் மதுரை மீனாட்சி அம்மன்!!

மதுரை மீனாட்சி அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் வரலாறு கி.பி 5-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டிய மன்னன். ‘மதுரை மீனாட்சி‘(Madurai Meenakshi Amman)அம்மனுக்கு கோவிலை கட்டினார். இக்கோவில் ...

அடிப்படை ஜோதிடம்-பகுதி-30-4ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்

4ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்   வீடு அமையும் யோகம்: 4-ம் இடத்ததிபதி 4-ல்  நிற்க(4th house in astrology) அல்லது லக்னாதிபதி நான்கில் இருந்தாலும் சுபகிரகங்கள் பார்வை பெறின்,அந்த ஜாதகர் முழுமையாக ...

அடிப்படை ஜோதிடம்-பகுதி-29-3-ம் வீட்டு கிரக பலன்கள் -மகரிஷி பராசரர்

3-ம் வீட்டு கிரக பலன்கள் -மகரிஷி பராசரர்  3-ம் வீட்டு கிரக பலன்கள் : 3ம்-(3rd house in astrology) வீட்டில் சுபர் இருந்தால் அல்லது சுபர் பார்வை பெற்றால் ஜாதகர் கூடப்பிறந்தவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். ...

அடிப்படை ஜோதிடம்-பகுதி-28-2-ம் இடத்ததிபதி பற்றிய குறிப்புகள்-மகரிஷி பராசரர்

2-ம் இடத்ததிபதி பற்றிய குறிப்புகள்-மகரிஷி பராசரர்  2-ம் இடத்ததிபதி (2nd house in astrology) இரண்டாம் இடத்தில் இருப்பினும் அவரது செல்வம் அதிகரிக்கும். 6 ,8 ,12 இருப்பில் பொருளாதார நிலை திருப்தி அளிக்காது. ...

பிலவ புத்தாண்டு பலன்கள்-விருச்சிக ராசி

பிலவ புத்தாண்டு பலன்கள்-விருச்சிக ராசி விருப்பு வெறுப்பு இல்லாமல், எல்லோருக்கும் உதவும், எதன்பொருட்டும் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காத விருச்சிக ராசி (Pilava varuda palangal viruchigam) அன்பர்களே!!!  உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் ...

error: Content is protected !!