HomeGem Stone7 முகம் ருத்ராட்சம் மாலை பயன்கள்?எப்படி அணிய வேண்டும்?

7 முகம் ருத்ராட்சம் மாலை பயன்கள்?எப்படி அணிய வேண்டும்?

7 முகம் ருத்ராட்சம் மாலை

ஏழு முகம் ருத்ராட்சத்தின் பயன்கள்

ஏழு முக ருத்ராட்சத்தை சனி பகவான் ஆளக்கூடியவர்.இது தேவி திருமகளையும், சப்த கன்னிகள், ஆதிஷேசனை குறிக்கும் அம்சம்.யோக சக்தியை தரக் கூடிய இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் எந்த ஒரு நிதி சிக்கலிலிருந்தும் வெளிவரலாம்.இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும்.

உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த அணிதல் ருத்ராட்சத்தை வேண்டும்.இந்த ஏழு முக ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் வாழ்வை மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

7 முகம் ருத்ராட்சம் மாலை

மந்திரம்

ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக

எப்படி அணிய வேண்டும்?

ருத்ராட்சத்தை ஒருபோதும் கருப்பு நூலில் அணிய வேண்டாம். சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை நூலில் மட்டுமே அணியுங்கள். ருத்ராட்சத்தை வெள்ளி, தங்கம் அல்லது தாமிரத்திலும் அணியலாம், ஆனால் அதை வைத்திருக்கும் போது ‘ஓம் நம சிவாய’ என்று கோஷமிட மறக்காதீர்கள். ருத்ராட்சத்தை ஒருபோதும் தூய்மையற்றதாக அணிய வேண்டாம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular