பவளம் கல்
சிவந்த நிறம் கொண்ட இக்கல் இரத்த அழுத்த நோயைப் போக்க வல்லது. செங்குட்ட நோயை நீக்கவல்லது. வெங்காயம், செங்கல், ஓடு, வாணிபம் செய்பவர்கள், பட்டிமன்றம் நடத்துபவர்கள். தரைப்படையில் வேலை பார்ப்பவர்கள், இரத்தப் பரிசோதனையாளர்கள் பவழத்தை அணியலாம்.
மேலும், ஜாதகத்தில் மகரம், மேஷம், விருச்சிகத்தில் செவ்வாய் அமையப்பெற்றவர்கள், செவ்வாய் வர்கோத்தமமான ஜாதகத்தினர் அணியலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் அணியலாம்.
மிருகசீரிஷம், சித்திரை. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அணியக் கூடாது.
அதேபோல் செவ்வாய் இராசியில் நீச்சமாகி, அம்சத்தில் உச்சமானவர்கள் அணியலாம்.
செவ்வாய் லக்னத்தில் இருந்து 6-8 12 இல் மறைந்த அமைப்புள்ள ஜாதகரும் அணியக் கூடாது.
தக்காளி, பீட்ரூட் பயிர் செய்யும் விவசாயிகள் அணியலாம்.
மண்ணியல் கல்வி பயில்வார். கனிமச் சுரங்கத்தில் பணி பார்ப்பவர்கள் இக்கல்லை அணியலாம்.
பவழம் அணிவதால் தமிழறிவு உண்டாகும்.
பவள கல் தேவைப்படுவோர் அழைக்கவும் – 09362555266