Homeஆன்மிக தகவல்வீடு,கடை, வணிக வளாகம் வாடகைக்கு விட கூடாத நாட்கள் ?

வீடு,கடை, வணிக வளாகம் வாடகைக்கு விட கூடாத நாட்கள் ?

ஆயில்யம் – கேட்டை நட்சத்திர நாட்கள் வரும் போது வாடைக்கு விடாதீர்கள். ஒப்பந்தம் முடிந்தும் காலி செய்யாமல் பிடிவாதம் பிடிப்பார்கள்.

நம்பிக்கை துரோகம் செய்யும் கிரகங்கள் இரண்டு. அது நாமெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே காலப்புருஷக்கட்டத்தில் மூலைகளில் உபய இராசியில் அமர்ந்திருக்கும் குருவும் – புதனும் தான்.

வாடகைக்கு விட கூடாத நாட்கள்

குருவின் நட்சத்திரங்கள்:- புனர்பூசம் விசாகம் – பூரட்டாதி

புதனின் நட்சத்திரங்கள்:- ஆயில்யம் – கேட்டை – ரேவதி

வாடகைக்கு வருபவர்களின் நட்சத்திரங்களை கண்டுபிடிப்பது கடினம். எனவே குரு – புதன் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வாடைக்கு இடாமல் இருப்பது நல்லது.

உபயம் என்பது – சரமும் இல்லாமல் ஸ்திரமும் இல்லாமல் இரண்டுங்கெட்டான்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!