அடிப்படை ஜோதிடம்-பகுதி-74-நவ கிரகங்கள் உடலுறுப்பில் ஏற்படுத்தும் நோய்கள்
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
நவ கிரகங்கள் உடலுறுப்பில் ஏற்படுத்தும் நோய்கள் :
கிரகம் | உடலுறுப்பு/ பகுதி | நோய் |
சூரியன் | கண் /பித்தம் | கண் சம்பந்தமான நோய்கள் ,பித்த சம்பந்தமான நோய்கள் ஒற்றை தலைவலி |
சந்திரன் | மனம் /கபம் | மனம் சம்பந்தமான நோய்கள் ,கப நோய்கள் |
செவ்வாய் | இரத்தம் | இரத்த சம்பந்தமான நோய்கள் |
புதன் | வாதம் | வாதநோய்கள் |
குரு | | கட்டிகள் |
வெள்ளி | கருப்பசாயம் | கருப்பசாய நோய்கள் ,பிறப்புறுப்பு சம்பந்தமான நோய்கள் ,பாலியல் நோய்கள் |
சனி | சிறுநீரகம் | சிறுநீரக சம்பந்தமான நோய்கள் |
ராகு /கேது | பிறப்பு உறுப்புகள் | பிறப்புறுப்புகள் சம்பந்தமான நோய்கள் ,மலட்டுத்தன்மை ,புற்றுநோய் |
குல தெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்
நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நோய்கள் :
கிரகம் | நோய் |
சூரியன் | வயிறுவலி ,அரையாப்பு ,சொறி ,சிரங்கு ,உஷ்ண சம்பந்தமான நோய்கள் |
சந்திரன் | அஜீரணம் ,வயிற்றோட்டம்,சீதபேதி ,ரத்த சம்பந்தமான நோய்கள் |
செவ்வாய் | வாந்தி ,கிராணி ,தலைவலி ,மண்டையிடி |
புதன் | கை ,கால் முடக்கம் ,வாத நோய் ,கழுத்து புண் |
குரு | மர்மஸ்தான வியாதி உதிர போக்கு , |
சுக்கிரன் | கட்டி ,பிளவை ,மூலநோய் ,பிறப்புறுப்பு நோய்கள் ,சூலை நோய் ,ஒரு கண் நோய் |
சனி | வாத ரோகம் ,சூலை நோய் ,எலும்புருக்கி |
இராகு/கேது | விஷம் ,மயக்கம் |