Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-74-நவ கிரகங்கள் உடலுறுப்பில் ஏற்படுத்தும் நோய்கள்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-74-நவ கிரகங்கள் உடலுறுப்பில் ஏற்படுத்தும் நோய்கள்

நவ கிரகங்கள் உடலுறுப்பில் ஏற்படுத்தும் நோய்கள் :

கிரகம் உடலுறுப்பு/ பகுதி நோய்
சூரியன் கண் /பித்தம் கண் சம்பந்தமான நோய்கள் ,பித்த சம்பந்தமான நோய்கள் ஒற்றை தலைவலி
சந்திரன் மனம் /கபம் மனம் சம்பந்தமான நோய்கள் ,கப நோய்கள்
செவ்வாய் இரத்தம் இரத்த சம்பந்தமான நோய்கள்
புதன் வாதம் வாதநோய்கள்
குரு கட்டிகள்
வெள்ளி கருப்பசாயம் கருப்பசாய நோய்கள் ,பிறப்புறுப்பு சம்பந்தமான நோய்கள் ,பாலியல் நோய்கள்
சனிசிறுநீரகம் சிறுநீரக சம்பந்தமான நோய்கள்
ராகு /கேது பிறப்பு உறுப்புகள் பிறப்புறுப்புகள் சம்பந்தமான நோய்கள் ,மலட்டுத்தன்மை ,புற்றுநோய்

குல தெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும்

நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நோய்கள் :

கிரகம் நோய்
சூரியன் வயிறுவலி ,அரையாப்பு ,சொறி ,சிரங்கு ,உஷ்ண சம்பந்தமான நோய்கள்
சந்திரன் அஜீரணம் ,வயிற்றோட்டம்,சீதபேதி ,ரத்த சம்பந்தமான நோய்கள்
செவ்வாய் வாந்தி ,கிராணி ,தலைவலி ,மண்டையிடி
புதன் கை ,கால் முடக்கம் ,வாத நோய் ,கழுத்து புண்
குரு மர்மஸ்தான வியாதி உதிர போக்கு ,
சுக்கிரன் கட்டி ,பிளவை ,மூலநோய் ,பிறப்புறுப்பு நோய்கள் ,சூலை நோய் ,ஒரு கண் நோய்
சனி வாத ரோகம் ,சூலை நோய் ,எலும்புருக்கி
இராகு/கேது விஷம் ,மயக்கம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!