துர்கை வழிபாடு யாருக்கு மிக மிக முக்கியம்..?…
பரணி / பூசம் / விசாகம்/ திருவாதிரை / சுவாதி / சதயம் நட்சத்திரத்தில் பிறந்தோர்,மேஷ விருச்சிக ராசி,லக்னங்களில் பிறந்தோர்,சிம்ம ராசியில் பிறந்தோர்.
சித்திரை கார்த்திகை ஆவணி புரட்டாசியில் பிறந்தோர்,க்ருஷ்ணபட்ச சதுர்த்தி,வளர் பிறை அஷ்டமி,காலசர்ப்ப தோஷம் உடையவர்,பாலாரிஷ்டம்,ஆறாம் அதிபன் ஆதிக்கம் உடையோர்,கல்யாணம் ஆகாமல் கஷ்டப்படும் பெண்கள்
ராகு சரியான ஸ்தானத்தில் இல்லாதவர்கள்(1,2,4,5,7,8,9,12)லக்ன,ராசி சந்தியில் பிறந்தோர்.பாலவம் / சகுனி / நாகவம் கரணத்தில் பிறந்தவர்கள்,திருதி / வியாதிபாதம் / ஐந்திரம் ஆகிய நாம யோகங்களில் பிறந்தவர்கள்.
ஜென்ம லக்ன புள்ளி மற்றும் பிறந்த நட்சத்திரம் நின்ற புள்ளி ராகுவின் நட்சத்திரமாக கொண்டவர்கள்..மேல் கண்ட இவர்கள் துர்கை வழிபாட்டால் மட்டுமே வாழ்வில் முன்னேற இயலும்…