Homeஜோதிட குறிப்புகள்திருமணம் விரைவில் நடைபெற குரு +சுக்கிரன் சக்கர தீபம்

திருமணம் விரைவில் நடைபெற குரு +சுக்கிரன் சக்கர தீபம்

குரு +சுக்கிரன் சக்கர தீபம்

உங்கள் வீட்டில் ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடைபெறாமல் தடை ஏற்படுகிறது என்றால், ஜாதகத்தில் உள்ள களத்திரகாரன் எனும் சுக்கிரன் பலம் குறைவாக இருப்பார் என்று சொல்வது ஜோதிட நூல் விளக்கம். அத்துடன் குருவும் பலன் தர அவரையும் வணங்கிட வேண்டும்.

குரு+சுக்கிரன் எளிய சக்கர தீபத்தை வியாழனும் வெள்ளியும் கூடும் நேரமான வியாழக்கிழமை மாலையில் அரிசி மாவினால் ஒரு மனை பலகையில் கட்டங்களை போட்டு தீபம் ஏற்றி வந்து,

குருவுக்கு “ஓம் கம் கம் கிம் கம் குருவே நம:” என 16 முறையும், சுக்கிரனுக்கு “ஓம் ஸ்ரீம் சுக்கிராய களத்ர தோஷ நிவர்த்திகராய சம் சிம் சுக்ராய நம: மம களத்திர தோஷம் நிவர்த்தய நிவர்த்தய” என்று 21 முறையும் கூறி முல்லை ,மல்லிகை மலர் போட்டு வழிபட வேண்டும்.மும்முறை தீபம் வலம் வருதல் வேண்டும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular