HomeBlogதிருமணம் நடக்கும் வயதை கணிப்பது எப்படி ?

திருமணம் நடக்கும் வயதை கணிப்பது எப்படி ?

திருமணம் நடக்கும் வயதை கணிப்பது எப்படி ?

Step 1: உங்கள் பிறந்த லக்கினத்தின் டிகிரியை எடுத்து கொள்ள வேண்டும்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

Step 2:லக்கின டிகிரியை டெசிமல் (decimal) ஆக மாற்றி கொள்ள வேண்டும்.சில பஞ்சாங்கங்களில் டெசிமல் மதிப்புகள் நேரடியாவே கிடைக்கும்

Step 3:லக்ன டெசிமல் மதிப்பினை 324 என்ற எண்ணுடன் பெருக்க வேண்டும். இதை(ascendant root value) என்று கொள்ளுங்கள். இந்த மதிப்பை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

Step 4:அடுத்து ராசி மண்டலத்தில் 360 டிகிரிக்கு உள்ளது அல்லவா? அதை 9ஆல் பெருக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதாவது (360*9=3240)இதனை (three sixty multiply nine) என்று கொள்ளுங்கள்.இந்த மதிப்பை தனியாக வைத்து கொள்ளுங்கள்.

Step 5:இப்போது ascendant root value மற்றும் three sixty multiply nineஆகிய இரண்டு மதிப்புகளையும் கூட்டுங்கள்.கிடைக்கும் மதிப்பை மொத்த நாட்களாக கணக்கில் கொள்ளுங்கள்.அதாவது (total days )என்று கொள்ளுங்கள்.

Step 6: இப்போது total days மதிப்பை 365 ஆல் வகுத்தால் நமக்கு வயது கிடைக்கும்.

Step 7: வயதின் மதிப்பு பிறகு ,அதன் மீதமுள்ள டெசிமல் பகுதியை தனியாக எடுத்து 12 என்ற மாத என்னுடன் பெருக்கினால் மாதங்கள் கிடைக்கும்.

Step 8:மாதங்களை கண்டுபிடித்த பிறகு அதில் மீதமுள்ள டெசிமல் பகுதியை தனியாக எடுத்து 365 உடன் பெருக்கி 12 ஆல் வகுக்க நாட்கள் கிடைக்கும்.

இப்படியாக உங்களுக்கு திருமணம் எந்த வயதில் மாதத்தில் நடக்கும் என்ற கணிப்பு கிடைக்கும். இப்போது உங்களுக்கு கிடைத்து இருப்பது உங்கள் பிறந்த வயதிலிருந்து எந்த வயதில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற முதல் நிகழ்வு தகவல் பரவலாகும்(probablity ) அதாவது இந்த வயதில் திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று பொருள்.

இப்போது இதற்கு அடுத்து எந்த வயதுகளில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்பதை கண்டுபிடிக்க பின்வரும் படிநிலைகளை கையாளுங்கள்.

முன்பு சொல்லப்பட்டsteap 4பகுதியில்(360*9=3240) வைத்துக் கொண்டோம் அல்லவா.. இப்போது அங்கு(3240*2) என்று கொள்ள வேண்டும். அடுத்தபடி நிலைகளை இந்த மதிப்பு வைத்து தொடர்ந்து செய்ய வேண்டும். இதேபோல்(3240*2),(3240*3),(3240*4),(3240*3)…etc .. அடுத்தடுத்த வாய்ப்புகளை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

உதாரணம்:

21.03° என்பதை டிகிரி.நிமிடம் (DD.MM) வடிவில் எடுத்துக்கொண்டால்:

  • 21° 03′
  • டெசிமல் டிகிரி = 21 + (3 ÷ 60)
  • = 21.05°

21.03 → 21.05 (Decimal Degrees)

21.05 × 324 = 6820.20

✅ விடை: 6820.2 (அல்லது 6820.20)

6820 + 3240 = 10060

✅ விடை: 10060.

10060 ÷ 365 = 27.5616438356

✅ விடை: 27.56 (இரண்டு தசம இடங்கள் வரை)

அல்லது,

  • 27 ஆண்டுகள்
  • மீதி: 205.1 நாட்கள் (தோராயமாக)

இதனை ஜாதருக்கு 27 வயதில் திருமண நடப்பதற்கு வாய்ப்பு அதிகம்…அடுத்து

3240 × 2 = 6480

✅ விடை: 6480.

6480+6820 =

6480 + 6820 = 13300

✅ விடை: 13,300.

13300÷365

13300 ÷ 365 = 36.4383561644

✅ விடை: 36.44 (இரண்டு தசம இடங்கள் வரை)

அல்லது,

  • 36 ஆண்டுகள்
  • மீதி: சுமார் 160 நாட்கள்.

36 வயதில் திருமணம் நடக்கும்….

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular