Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள் -கிஷ்ணசுவாமி உபாஸன மந்திரம்

மலையாள மாந்திரீக மந்திரங்கள் -கிஷ்ணசுவாமி உபாஸன மந்திரம்

கிஷ்ணசுவாமி உபாஸன மந்திரம்

பூஜை விதி:

ஸ்நான ஜெப அனுஷ்டான முடித்து மானத பூஜை செய்து ,

தியானம் :

கிருஷ்ணாயா ,வாசுதேவாயா ,தேவஹி நந்தனாய,நந்தகோபோ குமாராயா ,கோவிந்தாயா நமோ நம:

மேற்படி மந்திரம்:

ராமாயா ,மல்ஷிவதாராயா,கூர்ம வாரக வாமன நரசிங்க மூர்த்தே சனி சனி ஹோம் ஹோம் ஒளி ஒளி சுவாக என 16 உரு செபிக்கவும்

இதன் குணம் :

குழந்தைளுக்கு பால் ,தண்ணீர் இதுகளில் விபூதியால் செபஞ் செய்து கொடுக்க பிணிகல் நீங்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!