பரிகார கோவில்கள்
நீங்கள் பிறந்த நட்சத்திர ராசியைப் பொறுத்து வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிட்டுள்ள கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்பத் திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர நீண்ட நாள் தீராத பிரச்சனைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி.
இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் தலங்கள் ஆகும் ஆத்ம சுத்தியுடன் பயபக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள் மங்களம் உண்டாகட்டும்!!
12ராசிகளுக்கும்,27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்
ராசி : மேஷம்
நட்சத்திரம் :அஸ்வினி-1,2,3,4
பரிகார கோவில் :திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
நட்சத்திரம் :பரணி-1,2,3,4
பரிகார கோவில் :திருவாலங்காடு மகாகாளி கோவில்
நட்சத்திரம் :கிருத்திகை-1
பரிகார கோவில் :திருநாகை ஆதி சேஷன் கோவில்
ராசி : ரிஷபம்
நட்சத்திரம் :கிருத்திகை-2,3,4
பரிகார கோவில் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
நட்சத்திரம் : ரோகினி-1,2,3,4
பரிகார கோவில் : நாக நாத சுவாமி ,திருநாகேஸ்வரம்
நட்சத்திரம் : மிருகசீரிடம்-1,2
பரிகார கோவில் :துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
ராசி : மிதுனம்
நட்சத்திரம் : மிருகசீரிடம்-3,4
பரிகார கோவில் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
நட்சத்திரம் : திருவாதிரை-1,2,3,4
பரிகார கோவில் : சனீஸ்வரர் ,திருக்கொள்ளிக்காடு
நட்சத்திரம் : புனர்பூசம்-1,2,3
பரிகார கோவில் : குருபகவான் ,ஆலங்குடி
ராசி : கடகம்
நட்சத்திரம் : புனர் பூசம் -4
பரிகார கோவில் : குருபகவான் ,ஆலங்குடி
நட்சத்திரம் : பூசம்-1,2,3,4
பரிகார கோவில் : சனீஸ்வரர் ,குச்சனுர் (தேனி )
நட்சத்திரம் : ஆயில்யம்-1,2,3,4
பரிகார கோவில் :சனீஸ்வரர் ,திருப்பரங்குன்றம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : மகம் -1,2,3,4
பரிகார கோவில் : தில்லை காளி ,சிதம்பரம்
நட்சத்திரம் : பூரம் -1,2,3,4
பரிகார கோவில் :ராகு பகவான் ,திருமணஞ்சேரி
நட்சத்திரம் : உத்திரம்-1
பரிகார கோவில் : வாஞ்சியம்மன் ,மூவனூர்
ராசி : கன்னி
நட்சத்திரம் : உத்திரம் -2,3,4
பரிகார கோவில் : வாஞ்சியம்மன் ,மூவனூர்
நட்சத்திரம் : ஹஸ்தம்-1,2,3,4
பரிகார கோவில் :திருவாரூர் ராஜதுர்கை அம்மன்
நட்சத்திரம் : சித்திரை -1,2
பரிகார கோவில் : திருவாரூர் ராஜதுர்கை அம்மன்.
ராசி : துலாம்
நட்சத்திரம் : சித்திரை -3,4
பரிகார கோவில் : திருவாரூர் ராஜதுர்கை அம்மன்
நட்சத்திரம் :சுவாதி -1,2,3,4
பரிகார கோவில் : திருவானைக்காவல் ,சனீஸ்வரர்
நட்சத்திரம் : விசாகம் -1,2,3
பரிகார கோவில் : சனீஸ்வரர் ,சோழவந்தான்.
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : விசாகம்-4
பரிகார கோவில் : சனீஸ்வரர் ,சோழவந்தான்
நட்சத்திரம் :அனுஷம் -1,2,3,4
பரிகார கோவில் : மூகாம்பிகை அம்மன் ,திருவிடைமருதூர்
நட்சத்திரம் : கேட்டை-1,2,3,4
பரிகார கோவில் : அங்காள பரமேஸ்வரி ,பல்லடம்
ராசி : தனுசு
நட்சத்திரம் : மூலம்-1,2,3,4
பரிகார கோவில் : தென் முக கடவுள் ,திருநாவலூர்
நட்சத்திரம் :பூராடம்-1,2,3,4
பரிகார கோவில் :தென் முக கடவுள் ,திருநாவலூர்
நட்சத்திரம் :உத்திராடம்-1
பரிகார கோவில் : தென் முக கடவுள்-துர்கா தேவி ,தர்மபுரம்
ராசி : மகரம்
நட்சத்திரம் : உத்திராடம்-2,3,4
பரிகார கோவில் : தென் முக கடவுள்-துர்கா தேவி ,தர்மபுரம்
நட்சத்திரம் :திருவோணம்-1,2,3,4
பரிகார கோவில் :ராஜகாளி அம்மன் ,தேதுப்பட்டி
நட்சத்திரம் :அவிட்டம்-1,2
பரிகார கோவில் : சனி ,நாகராஜா ,கொடுமுடி -கரூர்
ராசி : கும்பம்
நட்சத்திரம் : அவிட்டம்-3,4
பரிகார கோவில் : சனி ,நாகராஜா ,கொடுமுடி -கரூர்
நட்சத்திரம் :சதயம்-1,2,3,4
பரிகார கோவில் :சனி ,நாகராஜா -திருச்செங்கோடு
நட்சத்திரம் :பூரட்டாதி -1,2,3
பரிகார கோவில் : ஆதி சேஷன் ,சித்திரகுப்தர் -காஞ்சிபுரம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : பூரட்டாதி -4
பரிகார கோவில் : ஆதி சேஷன் ,சித்திரகுப்தர் -காஞ்சிபுரம்
நட்சத்திரம் :உத்திரட்டாதி-1,2,3,4
பரிகார கோவில் :சனி ,தட்சிணாமூர்த்தி -திருவையாறு
நட்சத்திரம் :ரேவதி -1,2,3,4
பரிகார கோவில் : சனீஸ்வரர் -ஓமாம்புலியூர்