Homeஆன்மிக தகவல்செல்வம் கடாட்சம் அருளும் திருஞானசம்பந்தர் துதிப்பாடல்!!

செல்வம் கடாட்சம் அருளும் திருஞானசம்பந்தர் துதிப்பாடல்!!

திருஞானசம்பந்தர்

‘செல்வம்’ என்ற சொல் ஏழு முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. அனுதினமும் இப்பாடலைப் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் – பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும். நீங்களும் படித்துப் பயன்பெறுங்களேன்.

திருஞானசம்பந்தர்

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!

இதையும் கொஞ்சம் படிங்க : வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!