Homeசக்தி தரும் மந்திரங்கள்சிவ சங்கர ஸ்தோத்ரம்: சிவபெருமானின் அருளைப் பெறும் அதிசய மந்திரம்

சிவ சங்கர ஸ்தோத்ரம்: சிவபெருமானின் அருளைப் பெறும் அதிசய மந்திரம்

சிவ சங்கர ஸ்தோத்ரம்

சிவ சங்கர ஸ்தோத்ரம்” என்ற ஸ்லோகம் உண்டு.வயதான காலத்தில் இந்த அஷ்டகத்தை பாராயணம் செய்வது நன்மை பயக்கும்…

அதி பீஷண கடுபாஷண யமகிங்கர படலீ

க்ருத தாடன பரிபீடன மரணாகம ஸமயே

உம யா ஸஹ மம சேதஸு யம சாஸன நிவஸன்

ஹர சங்கர சிவ சங்கர ஹர மே ஹர துரிதம்

அஸதிந்த்ரிய விஷயோதய சுக ஸாத் க்ருத ஸீக்ருதே

பர தூஷண பரி மோஷண க்ருத பாக விக்ருதே 

சமனானன பவ கானனநிர தே பவ சரணம்

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

விஷயா பித படிசாயுத பிசிதாயி த சுகதோ

மக ராயித கதி ஸம் ஸுருதி க்ருத ஸஹஸ விபதம்

பரமாலய பரிபாலய பரிதாபித மளிசம்

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

தயிதா மம துஹிதா மம ஜனனீ மம ஜனகோ

மம கல் பிதா மதிஸந்ததி மரு பூமிசு நிரதம்

கிரிஜாஸக ஜனிதா சுக வஸதிம் குரு ஸீகினம்

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

சிவ சங்கர ஸ்தோத்ரம்

ஜனி நாசன ம்ருதி மோசன சிவ பூஜன நிரதே 

அபி தோஸ்த்ருஸ மித மித்ருச மஹமாவஹ இதிஹா

கஜகச்சப ஜனிதச்ரம விமலீ குரு சுமதிம்

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

த்வயி திஷ்டதி ஸகலஸ்திதி கருணாத் மனி ஹ்ருதயே

வசு மார்க்கண க்ருபனே கூஷண மனஸா சிவவிமுகம்

அக்ரு தா மஸீ போஷக மவதாத் கிரி ஸீதயா

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

பித ராவதி ஸீ க தா விதி சிசுனாக்ருத ஹ்ருதயம்

சிவாய ஹ்ருத பய கே ஹ்ருதி ஜனிதம் தவ ஸீஹ்ருதம்

இதிமேசிவ ஹ்ருதயம் பவ பவ தாத் தவ தயயா 

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

சரணா கத பரணா ச்ரித கருனாம்ருத ஜலதே 

சரணம் தவ சரணெள சிவ மம ஸம் ஸருதி

வஸதே

பரிசின்மய ஜகதா மய பிஷஜே நதி ரவதாத்

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

விவிதா திபி ரதி திபிரக்ருதாதி ச ஸீக்ருதம்

சத கோடி சு நரகா தி சு ஹத பாதக விவசம் 

ம்ரு ட மாமவ ஸீக்ருதீ பவ சிவாய ஸஹக்ருபயா

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

கலிநாசன கர லாசன கமலாஸன வினுத

கமலாபதி நய நார்ச்சித கருணா ஹ்ருதி சரணம்

கருணாகர முனிஷே வித பவஸாகர ஹரண

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!