அம்மன் ஆலயங்கள்

பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன்

பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன் செல்லாத்து அம்மன் வரலாறு: சென்னை மாநகரின் அருகே உள்ள பேரம்பாக்கம் என்னும் ஊரில் செல்லாத்து அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த செல்லாத்து அம்மனை தரிசிக்க இவ்வாலயத்தின் திருவிழாவின் ...

கொல்லூர் மூகாம்பிகை அம்மன்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் மூகாம்பிகை அம்மன் வரலாறு: கர்நாடக மாநிலத்தில் மங்களூரிலிருந்து 135 கிலோமீட்டர் தூரத்தில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. மூகாசுரன் என்ற அரக்கனின் அட்டூழியத்தை அழிக்க தேவர்களின் தவத்தில் ...

கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன்

வனதுர்க்கை அம்மன் வனதுர்க்கை அம்மன் வரலாறு : வனதுர்க்கை அம்மன் துர்க்கை அம்மனின் அவதாரம் ஆவார். இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் கதிராமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. வனதுர்கை அம்மன் சிறப்பு: ...

சியாமளா தேவி அம்மன்

சியாமளா தேவி அம்மன்(Sri Shyamala Devi Temple)    வரலாறு:  சரஸ்வதியின் அம்சமான மாதங்கி என்று அழைக்கப்படும் அன்னை சியாமளா தேவி பறவைகள், வனம், வேட்டை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையவள்.  இவளுக்கு ...

மைசூர் நிமிஷாம்பாள் அம்மன்

மைசூர் நிமிஷாம்பாள் அம்மன் நிமிஷாம்பாள் அம்மன் வரலாறு:  கர்நாடக மாநிலத்தில் காவிரி நதிக்கரையில் நிமிஷாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. உண்மையான பக்தர்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப ஒரு நிமிடத்தில் அருள் புரிவதால் நிமிஷாம்பாள் என்ற பெயர் ...

ராஜ துர்கை அம்மன்-திருவாரூர்

திருவாரூர் ராஜ துர்கை அம்மன்  ராஜ துர்கை அம்மன்  வரலாறு : திருவாரூர் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜ துர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தனக்கு நிகரானது  இவ்வுலகில் எதுவும் ...

குருகுல தேவி அம்மன்

குருகுல தேவி அம்மன்   குருகுல தேவி வரலாறு: குருகுல தேவி அம்மன் சிவந்த நிறம் கொண்டவள். நான்கு கைகளை உடையவள். கைகளில் வில்லும், அம்பும், உடுக்கையும் கொண்டு மிகுந்த சக்தி உடையவளாக அருள்பாலிக்கிறாள். ...

கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன்

கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன்  செண்பகவள்ளி அம்மன் வரலாறு:  மதுரையிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவில்பட்டி எனும் ஊரில் ஆலயம் அமைந்துள்ளது 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் ...

கன்னியா குமாரி -குமரி அம்மன்

  கன்னியாகுமரி குமரி அம்மன் குமரி அம்மன் வரலாறு : முன்னொரு காலத்தில் தேவர்களை அடக்கி ஆண்ட பாணா சுரன் என்ற அசுர குல அரசனை ,பராசக்தியால் மட்டுமே அழிக்க முடியும். எனவே தீய ...

வசியமுகி அம்மன்

வசியமுகி அம்மன்  வசியமுகி அம்மன் வரலாறு  அம்மன் வழிபாடு என்பது திராவிட கலாச்சாரத்தின் தொன்று தொட்டு வரும் ஒன்றாகும். தெய்வ வழிபாடு என்பது ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையை வழிபடுவதும், நம் முன்னோர்களுக்கும் மற்றும் ...

error: Content is protected !!