amman temple
வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன்
வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் வரலாறு:மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகப்பெரிய தெப்பக்குளத்தை கொண்டுள்ளது. சிறப்பு :அன்னை மாரியம்மன் மதுரையின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாரள். ...
திருச்சானூர் பத்மாவதி அம்மன்
திருச்சானூர் பத்மாவதி அம்மன் வரலாறு: ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியின் புற எல்லையில் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆலயம் உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளின் துணைவியார் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆவாள். ...
புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன்
புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் சிறப்பு:இந்த அம்மன் எட்டு கைகளை உடையவனள். தனது எட்டு கரங்களில் உடுக்கை மற்றும் சூலாயுதமும்,இடது கரத்தில் சாட்டை ,மணி, பரம், குங்கும கிண்ணம் வைத்திருக்கிறாள். ஒரு காலைத் தூக்கியும், ...
திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன்
திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன் வரலாறு:திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே வடக்கு வாசல் என்ற இடத்தில் பேராத்து செல்லிஅம்மன் ஆலயம் உள்ளது. இவளுக்கு பிட்டபுரத்து செல்லி அம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ...
கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன்
கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் செண்பகவள்ளி அம்மன் வரலாறு: மதுரையிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவில்பட்டி எனும் ஊரில் ஆலயம் அமைந்துள்ளது 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் ...
கன்னியா குமாரி -குமரி அம்மன்
கன்னியாகுமரி குமரி அம்மன் குமரி அம்மன் வரலாறு : முன்னொரு காலத்தில் தேவர்களை அடக்கி ஆண்ட பாணா சுரன் என்ற அசுர குல அரசனை ,பராசக்தியால் மட்டுமே அழிக்க முடியும். எனவே தீய ...
வசியமுகி அம்மன்
வசியமுகி அம்மன் வசியமுகி அம்மன் வரலாறு அம்மன் வழிபாடு என்பது திராவிட கலாச்சாரத்தின் தொன்று தொட்டு வரும் ஒன்றாகும். தெய்வ வழிபாடு என்பது ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையை வழிபடுவதும், நம் முன்னோர்களுக்கும் மற்றும் ...
ஆற்றுக்கால் பகவதி அம்மன்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் பகவதி அம்மன் வரலாறு: கேரளா மாநிலத்தில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் எனும் ஊரில் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பகவதி என்றால் தெய்வீகமான பெண் என்று பொருள் இக்கோவில் பெண்களின் ...
திருவொற்றியூர் வடிவுடை அம்மன்
திருவொற்றியூர் வடிவுடை அம்மன் வடிவுடை அம்மன் வரலாறு: சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகை இச்சா ,கிரியா, ஞான சக்திகளாக இருந்து வருகின்றனர். இதில் இத்தளம் ஞானசக்திக்குரியது. சென்னையில் இருந்து ...
மேலூர் திருவுடை அம்மன்
மேலூர் திருவுடை அம்மன் (Thiruvudai Amman) திருவுடை அம்மன் வரலாறு: திருவுடை அம்மன் சென்னை புறநகர் பகுதியில் இக்கோயில் உள்ளது. திருவுடையம்மன்(Thiruvudai Amman) இச்சா சக்தி கொண்டவள் ஆதலால் பௌர்ணமி தினங்களில் மிகவும் விமர்சையாகக் ...