Homeசக்தி தரும் மந்திரங்கள்எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற-கணபதி மந்திரம்

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற-கணபதி மந்திரம்

கணபதி மந்திரம்
ஸ்ரீ விநாயகர்

சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே

ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே
வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி
தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே
நமோ கணபதயே நம :
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து
லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே
சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம :

சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரங்கள்
கணபதி மந்திரம்
காயத்ரி 

ஓம் தத்புருஷாய வித்மஹே ; வக்ரதுண்டாய தீமஹ தன்னோ தந்தி : ப்ரசோதயாத்

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம

ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி ; அறிவு வளர்ச்சிபெறும்.அறிவு விருத்தியாகும் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ
வித்யாம் தேஹி ஸ்வாஹா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!