Homeஅடிப்படை ஜோதிடம்புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

ஒருவர் பிறந்த ஜாதகத்தில் புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தைப் பெற்ற லக்கினமோ,சந்திரனோ , சந்திரனுக்கோ , லக்கினாதிபதியோ புதன் தரக்கூடிய பலன்களை பெற முடியாது .

அவரவர் ஜாதகத்தில் புதன் நின்ற பாவத்தின் அதிபதி புதனின் எதிரிடை நட்சத்திரத்தை பெற்றால் அந்த பாவத்திற்கு புதன் மூலம் கிடைக்கக் டிய பலன்கள் கிடைக்காது.

1. இதன் பலன்கள் : முழுமை அடையாத காரியங்களாக நடப்பதும் , வேதனைக்குரிய சம்பவங்களை அடிக்கடி சந்திப்பதும், இனபந்து உறவினர்களின் பிரிவு காணும்.

2. இதன் பலன்கள் : எவ்வளவு பணம் இருப்பினும் எடுத்து பயன்படுத்த அனுபவிக்க முடியாதநிலை, பணத்தட்டுப்பாடு,வீண் அலைச்சல், பெண்களால் தகராறு , மன சபலத்தால் ஏற்படும் பாதிப்புகள்.

3. இதன் பலன்கள் : நரம்பு சம்பந்தமான தோல் வகையான நோய் தொல்லைகள் , கல்வி தடை , காம இச்சை தூண்டுதலால் பலவித ஆபத்துக்கள் , ஸ்தான பேதம் ரகசியமான செயல்களால் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வது.

4. இதன் பலன்கள் : பல வகையான செலவீனங்களாலும் , எதிர்பாராத பிரச்சனைகளாலும் கடன் தொல்லைகளுக்கு ஆளாதல் , நம்பிக்கை மோசம்,பெரியோர்களின் இழப்பு .

1 முதல் 4 வரை சொல்லப்பட்ட பலன்கள் புதன் தசாபுத்தி காலங்களிலும் , ஆயில்யம் – கேட்டை ரேவதி நட்சத்திரங்கள் வரும் நாளிலும் , புதன்கிழமைகளிலும் , புதன் ஒரை வரும் நேரங்களிலும் சொல்லப்பட்ட பலாபலன் நடைமுறையில் வரும்.

புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பெற கீழே சொடுக்கவும்.

புதன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்

DOWNLOAD

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!