சகல நன்மை தரும் சங்கடஹர சதுர்த்தி:
ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறையில் அமையும் சங்கடஹர சதூர்த்தி தினத்தன்று மாலை 5.00 மணிக்கு விநாயகர் பூஜை செய்ய வேண்டும். அப்போது அவருக்கு அபிஷேகம் , அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு சங்கடஹர சதுர்த்தி அன்று விதாயகப் பூறை செய்வதால் சங்கடங்கள் எல்லாம் நீங்கி சகல ” நன்மைகளும் கிட்டும் என்பது ஐதிகம்.
ஆறு சங்கடஹர சதுரத்தி தொடர்ந்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது .