தாந்த்ரீக பரிகாரம்
தாந்த்ரீக+பொருட்கள்
1.அரசு, 2 மருதாணி,3. கஸ்தூரி , 4. சாம்பிராணி, 5.செந்நாயுருவி,6.இலுப்பை, 7.புனுகு,8.புங்கன்,9.முந்திரி,10. குங்கிலியம்,11.வெள்ளெருகு,12. ஏலக்காய்,13. வெண்கடுகு, 14.கோராசனை, 15 கோஷ்டம் , 16 நொச்சி, 17.ரோஜா இதழ் , 18.ஆலமரம், 19. சந்தனம், 20 அகில், 21. தேவதாரு , 22 துளசி 23. தாமரை
மேற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும்.
- இந்த பொடியை தினந்தோறும் வீடு , தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால்கெட்ட சக்தி விலகி , நல்ல சக்திகள் உருவாகும்.
- செல்வவளம் உண்டாகும்.
- தொழில் செய்யும் இடத்தில் அதிக மக்கள் வருவார்கள் வியாபாரம் பெருகும் .
- குடும்பத்தில் செல்வம் , சந்தோசம் எப்போதும் இருக்கும் .
- இது நவகிரக தோசத்தை போக்கும்.
- செல்வாக்கு அதிகரிக்க செய்யும்.
- வசியத்தை உண்டாக்கும்.
- நினைத்தை அடைய செய்யும்.
- வீட்டில் தினம் தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.
- கோர்ட் கேஸ்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும்.
- நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர , கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும்.
- அரசு , ஆலம்துகள்கள் இருப்பதால் குரு அருள் உண்டாகும் குரு தோசமும் விலகும்.
- வெண்கடுகு இருப்பதால் எல்லா விதமான தோசமும் நிவர்த்தி ஆகும் தடைபட்ட சகல காரியங்களும் உடனே நடக்கும்.