லக்கினத்திற்கு 2 ல் சந்திரன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்கினத்திற்கு 2 ல் சந்திரன்
  • லக்கினத்திற்கு 2 ல் சந்திரன் தன சேர்க்கையுண்டு.
  • அடக்கம் அமைதி உள்ளவன்.
  • நல்ல கல்வி , சமயமறிந்து பேசும் தன்மை உடையவன்.
  • மனைவிக்கு ஜலகண்டம் , பிறர் பெண்ணை விரும்பும் குணம்.
  • பெண் குழந்தைகளின் மேல் பிரியம்.
  • நல்ல குடும்பத்தில் பிறந்தவன் , வீட்டுச் சாமான்கள் நிறைய சேர்ப்பான்.
  • விவசாயத்தில் மேன்மையுண்டு.
  • நிறைய சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உண்டு.
  • லட்சுமி கடாட்சம் பூரணமாக உண்டு.
  • பொது மேடைகளில் பேசும் தன்மை உண்டு.
  • மகாநிபுணன் என்ற பெயர் ஏற்படலாம்.
  • செலவுக்கு ஏற்ப எப்போதும் பணம் எப்படியும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
  • அழகிய தோற்றமுள்ள இவர்களுக்கு கல்வியில் எங்கேயாவது சிறிய தடை ஏற்படும்.
  • அடுத்தவரை வசீகரிக்கும் விதம் பேசுவார்.
  • இனிக்க இனிக்கப் பேசி தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்.
  • வளர்பிறை சந்திரனுடன் வேறு கிரகசேர்க்கை இல்லா விட்டால் என்றும் வறுமை வராது.
  • தன் வயதிற்கும் அதிக வயதுடைய பெண்களிடம் தொடர்பு ஏற்படலாம்.
  • பெரிய குடும்பஸ்தன் ஆவான்.
  • பாவ – கிரக பார்வை – சேர்க்கை அடைந்தாலும், தேய் பிறைச் சந்திரனால் பாவ ராசி அடைந்தாலும் நற்பலன்கள் நடைபெறாது.
  • சதியால் பொருள் சேதம் , ஜலபயம் , கறவை மாடுகள் ஏற்படும் வசதிகளை அனுபவிக்கும் யோகம், பெண் உறவினையும் ஆடம்பர வாழ்வினையும் தமது மனம்போல அபைவிப்பார்.
  • இவர்களுக்குஅடிபட்டபின் தான் நல்ல புத்தி ஏற்படும்.
  • சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னாதிபன் தசா புத்தி அந்தரநாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும்.தீய பலன்கள் பலப்படும்.
  • சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்ன அதிபதி தசாபுக்தி அந்தரநாதன் இருப்பின் சுப பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும் . தீய பலன்கள் பலப்படும்.
  • சொல்லப்பட்ட பலன்கள் சந்திர தசா பூந்தி அந்தர காலங் களில் நடைமுறைக்கு வரும்

Leave a Comment

error: Content is protected !!