லக்கினத்தில் கேது

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்கினத்தில் கேது

பொதுப் பலன் :

  • நல்ல சுகம் கிடையாது.
  • அற்ப சுகம் , கெட்ட குணம் , புத்திரர் அற்பம்.
  • அநேகருக்கு சொத்துக்கள் தேய்ந்து போய் விடும்.
  • சிலருக்கு மூத்திர சம்பந்தமான வியாதிகள் வரும்.
  • ரத்தம் கெடும்.
  • மூர்க்கத்தன்மை , மற்றறவர்களால் தூற்றப் படல் , சஞ்சாரம் ஆகியவை ஏற்படும் .
  • பழவியாபாரம் காடு , மலை , சுற்றித்திரிதல் கண்டவை புசித்தல் ஆகியன நிகழும் . மேலும் , சிலர் , ஏழைகளாகவும் , பசித்தவர்களாகவும் பார்த்து அன்னமிட்டு உபசாரிப்பார்கள்.
  • வேட்டையில் ஆர்வம் பெண்கள் மூலம் சொத்துக்களை அடைவர்.
  • விருச்சிகம் , மகரம் , கும்பம் இந்த லக்கினத்தில் கேது இருந்தால் இவர் சொல்லுக்குப் பலர் அடிபணிவார்கள்.
  • ரிஷபம் , துலா லக்கினத்தில் பிறந்த பெண்ணுக்கு கேது லக்கினத்தில் இருந்தால் விரைவில் விதவையாவாள்.
  • இந்த லக்னத்தில் உள்ள கேது தசையில் ராஜ கோபம் , மனஸ்தாபம் உற்றார் உறவினர் கோபம் , பலப்பல வியாதிகள் வந்து விலகும்.
  • கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுபபலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் தீய பலன்கள் செயல்படாது.
  • கேது நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் தசா புத்தி அந்தரநாதன் இருப்பின் சுப பலன் கள் பலப்பட்டு சிறப்பு தரும் . தீய பலன்கள் பலப்படும்.
  • சொல்லப்பட்ட பலன்கள் கேது தசா புத்தி அந்தர காலங் களில் நடைமுறைக்கு வரும் .

Leave a Comment

error: Content is protected !!