லக்கினத்தில் இருந்து 12 வீடுகளில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

  • லக்னத்தில் ஒரு கிரகம் உச்சமானால் பெரியபதவி பெறுவர்.
  • 2இல் (குடும்பஸ்தானத்தில்) ஒரு கிரகம் உச்சமானால் பிற சாதியினருடன் திருமணம் உண்டு.
  • 3இல் ஒரு கிரகம் உச்சமானால் (லக்னத்திலிருந்து) சகோதரர் பெரும் பதவியில் இருப்பர்,
  • லக்னத்தில் இருந்து 4 இல் ஒரு கிரகம் உச்சமானால் வீடு வாகன யோகம் உண்டாகும்.
  • லக்னத்துக்கு 5 இல் ஒரு கிரகம் உச்சமானால் புத்திர பேறு உண்டு. ஆனால், சிம்மம், தனுசு, கும்பம்.மிதுனத்தில் எந்தக் கிரகமும் உச்சம், நீச்சம் ஆகாது.
கிரகம்
  • லக்னத்துக்கு 6 இல் ஒரு கிரகம் உச்சமானால் கடன் பெருகும்.
  • 7 இல் கிரகம் உச்சமானால் மணவாழ்வு சரியாக இருக்காது.
  • 8 இல் கிரகம் உச்சமானால் விஷ பயமுண்டாகும்.
  • லக்னத்துக்கு 9 இல் கிரகம் உச்சமானால் இவரது தந்தை இரண்டாவது மணம் செய்வார்.
  • 10 இல் ஒரு கிரகம் உச்சமானால் தொழிலேதுமின்றி சுகமாய் இருப்பர்.
  • 11 இல் கிரகம் உச்சமானால் இலாபம் உண்டாகும்.
  • 12 இல் உச்சமானால் வேற்று மாநிலம் வாசமும் உண்டாகும்.

Leave a Comment

error: Content is protected !!