புனர்பூசம் ,பூசம் ,ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

புனர்பூசம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் புனர்பூசம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் கமல முனி-திருவாரூர் ஸ்தலம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்காக புஜண்டர்-உறையூர்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்புண்ணாக்கீசர்-நண்ணசேர்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்சிவ வாக்கியர்-கும்பகோணம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்பதஞ்சலி முனிவர் -ராமேஸ்வரம்
வணங்க கூடாத சித்தர் நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்,காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்,ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்
புனர்பூசம்

பூசம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் பூசம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் அகஸ்தியர்-திருவனந்தபுரம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்கருவூரார்-கரூர் ஸ்தலம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்புலிப்பாணி-வைகாவூர்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்இராம தேவர்-அழகர் மலை
வணங்க கூடாத சித்தர் காக புஜண்டர்-உறையூர்,வான்மீகர்-எட்டுகுடி,போகர்-பழனி மலை சந்நிதி

ஆயில்யம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் ஆயில்யம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் சிவ வாக்கியர்-கும்பகோணம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்புண்ணாக்கீசர்-நண்ணசேர்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்காக புஜண்டர்-உறையூர்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்கொங்கணர்-திருப்பதி
வணங்க கூடாத சித்தர் கருவூரார்-கரூர் ஸ்தலம், வியாச பகவான் (உடலற்ற நிலை ), உரோமரிஷி -கைலாயம்

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!