ஜாதக தோஷம் நீக்கும் விஷ்ணு பரிகாரம்
“12 இறை நாமங்களை தினமும் ஜெபித்து வந்தால் படிப்படியாக ஜாதகத்தில் உள்ள அனைத்து பாவ தோஷங்களும் விலகும்”
மேஷம் -தலை-விஷ்ணு+ஓம் விஷ்ணுவே நமஹ
ரிஷபம்-கழுத்து-மதுசூதனன்- ஓம் மதுசூதனாய நமஹ
மிதுனம்- கைகள்-திரிவிக்ரமன்-ஓம் திரிவிக்ரமாய நமஹ
கடகம்- மார்பு- வாமனன் -ஓம் வாமனாய நமஹ
சிம்மம்-தொப்புள்- ஸ்ரீதரன்-ஓம் ஸ்ரீதராய நமஹ
கன்னி-அடிவயிறு-ரிஷிகேசன்-ஓம் ரிஷிகேசாய நமஹ
துலாம்-இரண்டு பீஜங்கள்-பத்மநாபன்-ஓம் பத்மநாபாய நமஹ
விருச்சகம்-லிங்கம்-தாமோதரன்-ஒம் தாமோதராய நமஹ
தனுசு-தொடைகள்-கேசவன்-ஓம் கேசவாய நமஹ
மகரம்-கால் மூட்டுகள்- நாராயணன்-ஓம் நாராயணாய நமஹ
கும்பம்-கணுக்கால்-மாதவன்-ஓம் மாதவாய நமஹ
மீனம்-பாதம்-கோவிந்தன்-ஓம் கோவிந்தாய நமஹ
“மந்திர ஜெபம் செய்யும் போது அந்தந்த ராசிக்குரிய அங்கங்களை தொட்டுக்கொண்டு ஜெபித்தால் உடலும், உள்ளமும் பரிசுத்தமடையும்.
