மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

மூலம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் மூலம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் இராம தேவர்-அழகர் மலை
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்கொளபாலர்-சமாதியில்லை
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்டமரகர்-சமாதியில்லை,ஒலி வடிவம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி )
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை
வணங்க கூடாத சித்தர் திருமூலர்-சிதம்பரம்,காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்,கருவூரார்-கரூர் ஸ்தலம்
ஹஸ்தம்

பூராடம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் பூராடம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் கொங்கணர் ,திருப்பதி
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்சுந்தரானந்தர்-மதுரை
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்திருமூலர் -சிதம்பரம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்பாம்பாட்டி-சங்கரன் கோவில்
வணங்க கூடாத சித்தர் கொளபாலர்-சமாதியில்லை,போகர்-பழனி மலை சந்நிதி,புண்ணாக்கீசர்-நண்ணசேர்

உத்திராடம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் உத்திராடம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி )
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்டமரகர்-சமாதியில்லை(ஒலி வடிவம்)
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்கொளபாலர்-சமாதியில்லை
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்இடைக்காடர்-திருவண்ணாமலை
வணங்க கூடாத சித்தர் சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்,உரோமரிஷி-கைலாயம்,புலிப்பாணி-வைகாவூர்

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!