ஆயில்யம் நட்சத்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஆயில்யம் நட்சத்திரம்
ஆயில்யம் நட்சத்திரம் பொதுவாண குணங்கள்:
  • பொருட்சேர்க்கையில் விருப்பம் கொண்டவர்கள்.
  • எடுத்த செயலை சொன்ன முறையில் நிறைவாக முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
  • பல திறமைகள் கொண்டவர்கள்.
  • பிறரை கட்டுப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர்கள்.
  • எண்ணிய வாழ்க்கை எண்ணிய விதம் வாழ்வார்கள்.
  • விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.
  • பெற்றோர் மீது விருப்பம் கொண்டவர்கள்.
  • மனதில் துன்பம் கொண்டவர்கள்.
  • கடுமையான சொற்களைப் பேசக் கூடியவர்கள்.
  • எவரையும் ஏளனம் செய்யும் இயல்பு கொண்டவர்கள்.
  • தர்மத்தை கடைபிடிப்பவர்கள்.
  • திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம்

 

ஆயில்யம் நட்சத்திரம் முதல் பாதம் 
  • சாமர்த்திய சாலிகள்.
  • ஆராய்ச்சிப் பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.
  • கீர்த்தியை விரும்புவர்கள்.
  • மிகுந்த வாக்கு பலிதம் உள்ளவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் 
  • சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்கள்.
  • விரும்பிய வாழ்க்கையை அடைய எதையும் செய்யக்கூடியவர்கள்.
  • தவறுகளை நியாயப் படுத்துவார்கள்.
  • எழிலான தோற்றம் கொண்டவர்கள்.
  • முன்கோபம் கொண்டவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம்  மூன்றாம் பாதம்:
  • தீய சொற்களைப் பேசக் கூடியவர்கள்.
  • தன்னைத்தானே கெடுத்துக் கொள்ளக் கூடியவர்கள்.
  • மெதுவான போக்கைக் கொண்டவர்கள்.
  • கர்வம் மற்றும் கோபம் கொண்டவர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம் 
  • அசட்டுத்தனமான நம்பிக்கை கொண்டவர்கள்.
  • சொத்துக்களை அழிப்பவர்கள்.
  • எதற்கும் அஞ்சாதவர்கள்.
  • இவர்கள் அறிவாளிகள் ஆனால் மந்தமான போக்கைக் கொண்டவர்கள்.
  • எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்.
  • அடிக்கடி நோய்வாய் படுபவர்கள்

Leave a Comment

error: Content is protected !!