மாடன் உபாசன மந்திரம்
பூஜை விதி:
செவ்வாய்க்கிழமை இரவு 3 மணிக்கு, குளம் அல்லது நதியில் ஸ்னானம் செய்து, சுத்த வஸ்திரம் கட்டி விபூதி தரித்து அனுஷ்டானம் முடித்து கொண்டு, முருங்கை மரத்தினால் ஒரு பீடம் செய்து, அதற்கு குங்குமம்போட்டு, சிவந்த வஸ்திரம், செவ்வரளி புஷ்பம் சாத்தி, பச்சரிசி பொங்கல் இட்டு, பாத்திரத்துடன் வைத்து கருஞ்சாவல் பலியிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி அடியில் கண்ட மந்திரத்தை செபிக்கவும்.
மேற்படி மூல மந்திரம்:
ஓம்,ஓங்கார, மாடா, ஒத்தைக்கல் கொண்டுவந் நமஹேந்திர கிரியில் நிந்நவந்நமாடா தேவிதாஸா ஞான்தருன்ன பூஜை பெலியும் ஏற்று யெனிக்கி வசமாய் இருக்க வயநமசி, ஸ்வாஹா,
இந்தபடி செவ்வாய்க்கிழமை முதல் பத்து நாள் தினம் ஒன்றுக்கு 1008 உரு செபிக்க சித்தியாகும்.
இதன் நன்மை:
எந்த காரியங்களும் செய்ய அனுகூலமாய் இருக்கும்