Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மாந்திரீக சாஸ்திரம்:வயிரவ உபாஸன மந்திரம்(குடும்ப ஐஸ்வர்யம்,சந்ததி விருத்தி)

மாந்திரீக சாஸ்திரம்:வயிரவ உபாஸன மந்திரம்(குடும்ப ஐஸ்வர்யம்,சந்ததி விருத்தி)

வயிரவ உபாஸன மந்திரம்

ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்துக்கொண்டு மனதார பூஜை செய்து

மந்திரம்

ஓம் நமோ ,காலவயிரவா ,ஓங்காரவயிரவா,உமாபுத்ரா தேவ வயிரவா ,ஓடிவா ,ஓடிவா , றீம் ,றீம்,தீம் ,தீம் ,பம் ,பம் லம் ,க்கம்,க்கம்சுவாஹா” என 1008 உரு செபிக்கச் சித்தியாகும்.

உள்ளங்கையில் விபூதி பரத்தி ஹ ஈ முதலிய அச்சரத்தை மத்தியில் எழுதி மேற்படி விபூதியை போட ,உடனே ஆடி ,உள்ள சமாசாரத்தை சொல்லிவிட்டு போய்விடும் .சுகமுண்டாம்

இதன் நன்மை :

பிசாசு விலகிவிடும் .குடும்ப ஐஸ்வர்யமுண்டாகும் ,சந்ததி விருத்தியாகும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular