உங்கள் ராசிக்குரிய மந்திரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

உங்கள் ராசிக்குரிய மந்திரங்கள்

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை சொன்னால், தீயது விலகி நன்மை பயக்கும் என சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம்.

அதாவது, நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை… நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்… ஒரு சிலர் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வார்.

ஒரு சிலர் மற்றவர்களின் பேச்சை கேட்டு நல்லது எது கெட்டது எதுன்னு கூட அறியாதவராய் செயல்படுவர்.

எது எப்படியோ கடைசியில், நிம்மதி இழக்கும் தருவாயில் கடவுளை தேடும் நேரம் வரும்.. அப்போது தான் எப்படியெல்லாம் கடவுளை வழிப்படலாம்,எந்த மந்திரத்தி சொல்லி பூஜிக்கலாம் என நினைக்க தோன்றும்…

பரணி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

கஷ்டம் நீங்கி சந்தோஷமாக வாழ எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ராசிகள் மந்திரம்
மேஷம்ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம்ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம்ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம்ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம்ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னிஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம்ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம்ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசுஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம்ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம்ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம்ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
ராசிக்குரிய மந்திரங்கள்

இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.

Leave a Comment

error: Content is protected !!