மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
இதில் பிறந்தவர்களுக்கு வாய்க்கும் மனைவி குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவளாக இருப்பாள்.
புருஷனுடைய தலையீட்டை சில சமயம் விரும்பாதவளாக இருப்பாள்.
அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும்.
குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்.
ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்.
சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் மனைவி அழகானவளாக இருப்பாள்.
சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
சுக்கிரன்-சூரியன்-சனி தசா புத்தி அந்தர காலங்களில் தெற்கு -வடக்கு திசையிலிருந்து அளவான குடும்பத்தில் இருந்து வரும் ஜாதகத்திற்கு திருமணம் நடக்கும்.
2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.வரும் மனைவி அழகு குறைந்த அங்கமுள்ளவர்காளகவும்,புண்ணியத்தில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த அங்கம் உடையவள்..