ASTROSIVA AUTHOR

ASTROSIVA

ஜோதிட பரிகாரங்கள்

ஜோதிட பரிகாரங்கள்

கிருத்திகை நட்சத்திரம்-2ம் பாதம் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவன் எல்லோரையும் தரம்பிரித்து போற்ற வல்லவன். இவன் வாழ்க்கையில் ஈட்டும் பொருள் சிலகாலம் குறைவாகவும், சில காலம் அதிகமாகவும் இருக்கும். ...

சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்திவேல்

சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்திவேல் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வேல் வேம்பநாடு எனும் உள்நாட்டு பிரிவில் விநோத சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டது. வேதம் கற்ற அந்தணர்களுக்கு உரிமையாக இவ்வூர் ...

முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-7

ஜோதிட குறிப்புகள்-பகுதி-7 லக்னாதிபதி 2, 8, 12-ஆம் இடங்களில் ஒன்றிலிருந்து கேந்திரங்களில் பாவகிரகங்கள் குடியேறி, செவ்வாயும்-சனியும் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் நோய்வாய்ப்பட்டவர் ஆவார். ராகு லக்னத்தில் இருந்து சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் ...

பரங்கிப்பேட்டை விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோயில்

அற்புதங்கள் பல நிகழ்த்தும் பரங்கிப்பேட்டை விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோயில்: விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் பல ஆயிரம் ஆண்டுகள் ...

மாந்தி பற்றிய விளக்கங்கள்

மாந்தி பற்றிய விளக்கங்கள் எவ்வாறு ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாதோ அதேபோல் மாந்திக்கும் சொந்த வீடு கிடையாது. ராகு, கேதுவை விட மாந்திக்கு இந்த வீடு சமாச்சாரத்தில் சற்று உரிமை அதிகமாகிறது. ...

தொட்டியம் மதுரை காளியம்மன்

சங்கடங்கள் நீக்கி சந்தோஷமான வாழ்வு அளிக்கும் தொட்டியம் மதுரை காளியம்மன் சுமார் 400 வருடங்களுக்கு முன் ஒருநாள் தொட்டியம் கிராமத்தில் சின்னான் மற்றும் செல்லான் என்ற இருவர் மதுரைக்கு மகாகாளியம்மன் திருவிழாவிற்கு பறை ...

மாந்தியும் களத்திர தோஷமும்

மாந்தியும் களத்திர தோஷமும் இன்றைய தினம் விவாகரத்து ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. கலப்பு திருமணங்கள் பல தோல்வியில் முடிவடைகிறது. அதேசமயம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணங்களிலும் பிரிவுகள் அதிகமாகின்றன. விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை ...

மாந்தி தரும் அசுபயோகங்கள்

மாந்தி தரும் அசுபயோகங்கள் வஞ்சன, சோர, யோகங்கள் லக்னத்தில் பாவிகள் இருந்து அதனுடன் ‘மாந்தி’ இருக்க அல்லது மாந்தியானவர் கேந்திராதிபதி அல்லது திரிகோண அதிபதிகள் உடன் இருந்தால் ,அல்லது லக்னாதிபதி ராகு, சனி ...

மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்

மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்: “குரு பார்க்க கோடி நன்மை” வலுவாக குரு இருந்து, குருவின் பார்வை இருப்பின் மாந்தியின் கெடு பலன்கள் குறையும். குரு பகவான் திரிகோணத்தில் வலுவாக இருந்தால் ...

error: Content is protected !!