ASTROSIVA
மலையாள மாந்திரீக மந்திரம் -கெருட தியான உபாஸன மந்திரம்
கெருட தியான உபாஸன மந்திரம் மந்திரம் : கிரஹண காலத்தில் இடுப்பளவு ஜலத்தில் ஸ்நானம் செய்து ஈர மடியுடன் விபூதி தரித்து ,தண்ணீரில் நின்று கொண்டு ஓம் ஆகாச கெருடா ,பூலோக கெருடா ...
ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்-தொடர்ச்சி
ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள் சிம்மத்தில் சுக்கிரன் நின்றால்: ஜாதகனுக்கு வரும் மனைவி நிர்வாக திறமை உடையவளாகவும் பிறந்த வீட்டில் ராணி போலவும் இருப்பாள் மனைவி தந்தைவழி ...
சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை ...
பாலா திரிபுரசுந்தரி அம்மன்
பாலா திரிபுரசுந்தரி அம்மன் பாலா திரிபுரசுந்தரி வரலாறு: வேலூர் மாவட்டத்தில் நெமிலியில் பால திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பாலை எனும் சொல் குழந்தை பருவத்தை குறிக்கும். பால திரிபுரசுந்தரி 9 வயது ...
மலையாள மாந்திரீக மந்திரம் -ஹனுமார் உபாஸன மந்திரம்
ஹனுமார் உபாஸன மந்திரம் தியானம் : ஓம் நமோ பஹவதோ ஸ்ரீராமோ ராம தூதாய ஹனுமானாகிய வாயுகுமாரோ நமஹ. மூல மந்திரம்: கதலி வனவாசா விரு கோத சிரேஷ்டா ஸ்ரீம் ஸ்ரீம் ராம் ...
ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள்
ஜோதிடரீதியில் வருங்கால மனைவியின் திசை மற்றும் குணம் அறியும் வழிமுறைகள் ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழிமுறைகள் பல உள்ளன. அத்தகைய வழி முறைகளில் பிருகு முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட ...
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம் பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து ...
அடிப்படை ஜோதிடம் -72-அஸ்வினி 4பாதம் கிரகங்கள் &பிறந்தவர்களின் குணம்
அஸ்வினி 4ம் பாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் கடக நவம்சம்- அதிபதி சந்திரன் பெரிய தலை உள்ளவன் அதிக பணம் உள்ள தனவான் யாரும் மலைத்துப் போகும் அளவிற்கு வல்லமை சாமர்த்தியம் உள்ளவன் அழகிய ...
அடிப்படை ஜோதிடம்-71-அஸ்வினி 3-ம் பாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள் -கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி 3-ம் பாதத்தில் பிறந்தவர்கள் குணங்கள் அஸ்வினி 3-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பலன் இதன் அம்சம் மிதுனம்-அதிபதி புதன் மிதுன அங்கிசத்தை சேர்ந்த அஸ்வினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவன் அறிவாளி, அழகன், அரசசு ...