நட்சத்திரம்
நட்சத்திரம் | பிறந்த கடவுள்கள் | அதிஷ்ட தெய்வம் |
அசுவினி | அஸ்வத்தாமன் | ஸ்ரீசரஸ்வதிதேவி |
பரணி | துரியோதனன் | துர்காதேவி |
கிருத்திகை | கார்த்திகேயன் | முருகப்பெருமான் |
ரோகினி | கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் | ஸ்ரீ கிருஷ்ணர் |
மிருகசீரிடம் | புருஷமிருகம் | சிவபெருமான் |
திருவாதிரை | கருடன் ருத்ரன் ஆதிசங்கரர் மற்றும் ராமானுஜர் | சிவபெருமான் |
புனர்பூசம் | ராமன் | ஸ்ரீராமர் |
ஆயில்யம் | தர்மராஜ,லட்சுமணன் சத்ருக்கனன் மற்றும் பலராமன் | ஆதிசேஷன் |
பூசம் | பரதன் | ஸ்ரீ தட்சிணாமூர்த்தி |
மகம் | சீதை ,அர்ச்சுனன் மற்றும் யமன் | ஸ்ரீ சூரிய பகவான் |
உத்திரம் | மகாலட்சுமி மற்றும் குரு | மகாலட்சுமி தேவி |
பூரம் | பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் | ஆண்டாள் தேவி |
ஹஸ்தம் | நகுலன், சகாதேவன் மற்றும் லவ குஷ | ஸ்ரீ காயத்திரி தேவி |
சித்திரை | வில்வம் மரம் | ஸ்ரீ சக்கரத்தாழ்வார் |
சுவாதி | நரசிம்மர் | ஸ்ரீ நரசிம்மமூர்த்தி |
விசாகம் | கணேசர் | முருகப் பெருமான் |
அனுஷம் | நந்தனம் | லட்சுமி நாராயணர் |
கேட்டை | தர்மன் | ஸ்ரீ வராக பெருமாள் |
மூலம் | அனுமன்மற்றும் ராவணன் | ஸ்ரீ ஆஞ்சநேயர் |
பூராடம் | பிரகஸ்பதி | ஜம்புகேஸ்வரர் |
உத்திராடம் | சல்யன் | ஸ்ரீ விநாயகப் பெருமான் |
திருவோணம் | வாமனன், விபீஷணன் மற்றும் செவ்வாய் | ஸ்ரீ ஹயக்ரீவர் |
சதயம் | வருணன் | ஸ்ரீவிஷ்ணு |
அவிட்டம் | தந்துபி வாத்தியம் | அனந்த சயனப் பெருமாள் |
உத்திரட்டாதி | ஜடாயு மற்றும் காமதேனு | ஸ்ரீ மஹஈஸ்வரர் |
பூரட்டாதி | கர்ணன் மற்றும் குபேரன் | ஸ்ரீ மிருத்யுஞ்சஜேஸ்வரர் |
ரேவதி | அபிமன்யு மற்றும் சனி பகவான் | ஸ்ரீ அரங்கநாதன் |
இதையும் கொஞ்சம் படிங்க : வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!