108 திவ்ய தேசம்
பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் திருமணத்தடை நீக்கும் சக்தி மிக்க திவ்ய தேசம்-உப்பிலியப்பன் கோவில்
திரு விண்ணகர் ( உப்பிலியப்பன் கோவில் ) திவ்ய தேசம்-13 பூலோகத்திலிருந்தே சொர்க்கத்தை தரிசிக்கலாம் என்று சொன்னால் யாரும் முதலில் நம்ப மாட்டார்கள். ஆனால் பகவான் நமக்குத் தரிசனம் கொடுப்பதற்காகவே பெரும்பாலும் பூலோகத்திற்கு ...
தேர்வு பயத்தை நீக்கி போட்டி தேர்வில் வெற்றி பெற வைக்கும் அற்புத திவ்ய தேசம்-திருகுடந்தை சாரங்கபாணி பெருமாள்
திருகுடந்தை சாரங்கபாணி பெருமாள் திவ்ய தேசம்-12 மங்களமாக இருக்க வேண்டும் என்றால் பெருமாளின் அனுக்கிரகம் வேண்டும். தேவாதி தேவர்களுக்கும் எக்காலத்திலும் இறவா நிலை வேண்டும் என்பதற்காக – மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் ...
செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமண வரத்தை அருளும் அற்புத திவ்ய தேசம்-திருஆதனூர்
திவ்ய தேசம்- திரு ஆதனூர் திவ்ய தேசம்-11 வேத காலத்திலும் சரி , இப்பொழுதும் சரி ,’ அக்னி’க்கு ஒரு தனி மரியாதை கொடுப்பது உண்டு.உலகில் மிகவும் புனிதமானது , கலப்படம் இல்லாதது. ...
பதவி உயர்வுக்காக பிராத்திப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய திவ்ய தேசம்-திருபுள்ளம் பூதங்குடி
திவ்ய தேசம்- திருபுள்ளம் பூதங்குடி திவ்ய தேசம்-10 இந்த பூவுலகில் பிறந்த அனைவருக்கும் எல்லாவிதமான சௌகரியங்களும் வேண்டும் என்றால் அந்த பரிபூரண பாக்கியத்தை அள்ளித் தருபவர் பகவான் ஸ்ரீ நாராயணன் மட்டும்தான்.படைத்தலை பிரம்மா ...
விசாகம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய சிறப்புமிக்க திவ்ய தேசம்-திரு கபிஸ்தலம்
திவ்ய தேசம்-திரு கபிஸ்தலம் திவ்ய தேசம்-9 பெரும்பாலும் பெருமாள் மிகவும் விரும்பி அமர்கின்ற இடம் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் காவிரிக் கரையோரம் என்பது அத்தனை வரலாறுகளும் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றன. பகவான் ...
ஜாதகத்தில் கேது தோஷம் நீக்கி கேது பகவானின் அருளை பரிபூரணமாக கிடைக்க செய்யும் திவ்ய தேசம்-திருக்கூடலூர்
திவ்ய தேசம்– திருக்கூடலூர் திவ்ய தேசம்-8 ஒவ்வொரு தலங்களிலும் பெருமாள் ஒவ்வொரு விதமான திருவிளையாடல்களைச் செய்து , அதில் தானும் மகிழ்ச்சியடைகிறார். பக்தர்களையும் மகிழ்வடைய வைக்கிறார். அளவில்லா விளையாட்டுக்கள் ! அத்தனையும் பொன் ...
பிரம்மஹத்தி தோஷம் நீக்கி சிவனின் தோஷத்தை போக்கிய அற்புதமான திவ்ய தேசம்-திருக்கண்டியூர்
திவ்ய தேசம்-திருக்கண்டியூர் திவ்ய தேசம்-7 ஊருக்கு ஊர் தேசத்திற்கு தேசம் . மொழிகள் பழக்க வழக்கங்கள் வித்தியாசப்பட்டாலும் பக்தி மாத்திரம் வித்தியாசப்படுவதில்லை. மனத்தின் அடித்தளத்திலிருந்து எழும் பக்திக்கு எதுவுமே நிகரில்லை.பெருமாள் ஒவ்வொரு இடங்களிலும் ...
அப்பம் நைவேத்தியம் செய்து அதை தானமாக வழங்கினால் உடலிலுள்ள நோய் தீர்க்கும் சிறப்புமிக்க திவ்ய தேசம்-அப்பக்குடத்தான் கோவில் ,கோவிலடி
திவ்ய தேசம்-அப்பக்குடத்தான் கோவில் (கோவிலடி) திவ்ய தேசம் 6 பக்தர்களைக் காக்க பெருமாள் எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறார்.ஆனால் நமக்குத் தெரிந்தது பத்து அவதாரம்.தெரியாதது எத்தனையோ இருக்கலாம்.இந்த இடத்தில் தான் அவதாரம் எடுக்க வேண்டும் ...
முற்பிறவி பாவங்களை போக்கும் அற்புத திவ்ய தேசம்-திரு அன்பில்
திவ்ய தேசம்–திரு அன்பில் திவ்ய தேசம் 5 பகவான் கருணையே வடிவானவன். பக்தர்களுடைய வேண்டு கோளை பிரார்த்தனையால் நிறைவேற்றுபவன்.தன்னை யார் சரண் அடைகிறார்களோ – அவர்களை கடைசி வரை ரக்க்ஷித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன். ...
ராகு -கேது தோஷத்தால் அவதி படுபவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய திவ்ய தேசம்-புண்டரீகாட்சன்பெருமாள் கோவில்
திருவெள்ளறை புண்டரீகாட்சன்பெருமாள் கோயில் திவ்ய தேசம் 4 மூலவர்- புண்டரீகாட்சன் உற்சவர்- பங்கயச்செல்வி அம்மன் /தாயார்- செண்பகவல்லி தலவிருட்சம்- வில்வம் தீர்த்தம்- மணிகர்ணிகா,சக்ர,புஷ்கல வராக கந்த பத்ம தீர்த்தம் ஆகமம்/பூஜை: பழமை: 1000-2000வருடங்களுக்கு ...