Homeநட்சத்திர ரகசியங்கள்மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

மிருகசீரிடம் நட்சத்திரம்

இது மூன்று நட்சத்திரங்களால் ஆனது. ஒரு சமயம் மான்தலைபோலும் சில சமயம், தேங்காய் கண் போலவும் தோற்றம்அளிக்கும். அவைகள் ரிஷபத்தின் தலைப்போலவும் தெரியும். சந்திரன் மிருக சீரிடத்தின் வடக்கே ஊர்ந்து செல்லும்.

மிருகசீரிடம்

அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

இதையும் கொஞ்சம் படிங்க : மதுரையின் ஆன்மிக பெருமைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – முன் கோபியாகவும் ,சுறுசுறுப்பாகவும் இருப்பர்.

2) இந்த நட்சத்திரம்- உடல் அற்றது

3) இந்த நட்சத்திரம்- சம நோக்கு நாள் ஆகும்.

4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யலாம்.

5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் – வே ,வோ ,கா ,கி

6) இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள் – வை,வொ

7)இந்த நட்சத்திர கணம் – தேவ கணம்.

8)இந்த நட்சத்திர மிருகம் – வெண்சாரை

9) இந்த நட்சத்திர தாவரம் – கருங்காலி

10) இந்த நட்சத்திர பட்சி – கோழி

யந்திரம்

மிருகசீரிடம்

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

  • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
  • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
  • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

இதையும் கொஞ்சம் படிங்க : வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!

வசிய மந்திரம்

1)மிருக சீரிடமே வந்தருள்கவே !

2) வந்தென் மனக்கதவை தருள்கவே !

3) உடன் அருட்சீரை தந்தருள்கவே !

4) நானினி யாரிடமும் போக மாட்டேன் !

5) எனக்கு ஜோதியை உடனே தந்தருள்கவே !

6) சிவமே நீதான் அருள்கவே !

7) சிவ சிவா வந்தருள்கவே”!

8) நல் வாழ்வையே எமச்கருள்கவே !

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

2 COMMENTS

  1. ஐயா, எனக்கு 38 வயதாகிறது. எனது ஜோதிடத்தை பல இடங்களில் கொடுத்து பார்த்தேன் . அவர்கள் சொன்ன எதுவும் எனக்கு நடக்கவில்லை. வேலையும் அமையவில்லை. என்ன செய்ய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!