திருப்பதி வகுளா தேவி அம்மன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருப்பதி வகுளாதேவி அம்மன் 

திருப்பதி வகுளா தேவி அம்மன் வரலாறு: 

திருப்பதி வெங்கடேஸ்வரரின் தேவஸ்தானத்தின் அருகே வகுளாதேவி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. திருப்பதி அன்னதான மண்டபத்திற்கு நேராக இருக்கும் வகுளாதேவி  அங்கு நடைபெறும் அன்னதானத்தை, அன்னதான மண்டபத்திலிருக்கும் சிறு துவாரத்தின் மூலம் மேற்பார்வையிடுவதாக  ஐதீகம்
 

திருப்பதி வகுளா தேவி அம்மன் சிறப்பு: 

திருப்பதி வெங்கடேஸ்வரரை தனது மகன் போல பாவித்து அவரை அன்புடன் பார்த்துக் கொண்டவர் வகுளா தேவி அம்மன் ஆவாள். 
 
திருப்பதி வகுளாதேவி அம்மன் 

பரிகாரம்: 

குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும், திருமண வாழ்வு இன்பமாக அமையவும்,குணத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்கும் நல்ல குழந்தைகள் பிறக்கவும், தாயுள்ளம் கொண்ட வகுளா தேவியை நாமும் வழிபட நமக்கு நல்ல குழந்தைகள் பாக்கியம் கிட்டும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
 
வழித்தடம்: 
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அருகில் வகுளாதேவி ஆலயம் அமைந்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!