Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன் :17 மே 2026

இன்றைய ராசி பலன் :17 மே 2026

இன்றைய ராசி பலன்

மேஷம் (Aries)

இன்றைய ராசி பலன்

இன்று எதிர்பாராத வீண் விரயங்கள் அல்லது சுபச் செலவுகள் ஏற்படலாம். கையில் இருக்கும் பணத்தைச் செலவழிக்கும் முன் பட்ஜெட் போட்டுச் செயல்படுவது நல்லது. திட்டமிடாத பயணங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: சூரிய பகவானுக்குத் தண்ணீர் அர்ப்பணித்து வணங்கவும்.

ரிஷபம் (Taurus)

இன்றைய ராசி பலன்

மனதில் இனம் புரியாத கவலைகள் அல்லது குழப்பங்கள் தோன்றி மறையும். உடல் நலனில் சிறு அசதி, சோர்வு ஏற்படலாம் என்பதால் சரியான நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுப்பது அவசியம்.

பரிகாரம்: பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்க மன அமைதி கிடைக்கும்.

மிதுனம் (Gemini)

இன்றைய ராசி பலன்

பொருளாதார ரீதியாகச் சற்று நெருக்கடியான சூழல் நிலவலாம். மனதிற்குப் பிடிக்காத சில சம்பவங்களால் வருத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது இன்று நல்லது.

பரிகாரம்: மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி “ஓம் நமோ நாராயணாய” மந்திரத்தைச் சொல்லவும்.

கடகம் (Cancer)

இன்றைய ராசி பலன்

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும் நாள்.

பரிகாரம்: அம்பிகைக்கு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பு.

சிம்மம் (Leo)

இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உண்டு. உறவினர்கள் வருகையால் இல்லம் சிறக்கும்.

பரிகாரம்: சூரியனார் கோவிலை மனதார நினைத்து வழிபடவும்.

கன்னி (Virgo)

இன்றைய ராசி பலன்

திட்டமிட்ட காரியங்கள் முடிவதில் சற்று கால தாமதம் ஏற்படலாம். கால்களில் வலி அல்லது உடல் சோர்வு வந்து நீங்கும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாகச் செயல்படவும்.

பரிகாரம்: புதன் பகவானை நினைத்து ஏழைகளுக்குப் பச்சைப்பயறு தானம் செய்யவும்.

துலாம் (Libra)

இன்றைய ராசி பலன்

திட்டமிட்ட காரியங்கள் முடிவதில் சற்று கால தாமதம் ஏற்படலாம். கால்களில் வலி அல்லது உடல் சோர்வு வந்து நீங்கும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாகச் செயல்படவும்.

பரிகாரம்: புதன் பகவானை நினைத்து ஏழைகளுக்குப் பச்சைப்பயறு தானம் செய்யவும்.

விருச்சகம் (Scorpio)

இன்றைய ராசி பலன்

வாழ்க்கை வசதிகள் பெருகும். அதே சமயம் வெளி நபர்களால் அல்லது உறவினர்களால் சிறு மன சங்கடங்கள் ஏற்படலாம். பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மலர் சாற்றி வழிபடவும்.

தனுசு (Sagittarius)

இன்றைய ராசி பலன்

தொட்டதெல்லாம் துலங்கும் நாள். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களைச் சாற்றி வழிபடவும்

மகரம் (Capricorn)

இன்றைய ராசி பலன்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை, எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

கும்பம் (Aquarius)

இன்றைய ராசி பலன்

தேவையற்ற வாக்குவாதங்களால் உறவினர்கள் அல்லது உடன் பணிபுரிபவர்களுடன் பகை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பேச்சில் நிதானம் தேவை.

பரிகாரம்: சிவபெருமான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

இன்றைய ராசி பலன்

இன்று உங்களுக்குப் பொற்காலம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் மற்றும் மன ரீதியாக மிகுந்த மகிழ்ச்சியையும் சுகத்தையும் அனுபவிப்பீர்கள். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டு.

பரிகாரம்: ராகவேந்திரர் அல்லது சாய் பாபாவை வழிபட நன்மைகள் பெருகும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular