Homeஜோதிட குறிப்புகள்லக்கினத்தில் செவ்வாய்

லக்கினத்தில் செவ்வாய்

லக்கினத்தில் செவ்வாய்

பொதுப்பலன்:

  • தேக உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
  • அடிக்கடி சூடு சம்பந்தமான நோய்கள் வரும்.
  • நீரிழிவு நோயும் ஏற்படலாம்.
  • குரு பார்வை பெற்றால் மருத்துவம் மூலம் குணம் காணலாம்.
  • அம்மை போன்ற நோய்கள் ஏற்பட்டு விலகும்.
  • விவசாயம் இவர்களுக்கு ஆகாது.
  • தீப்புண்கள் ஏற்படாதபடி இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெற்றோர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
  • சிறு விஷயங்களுக்கும் அற்பத்தனமாக சண்டை போடுவார்.
  • மழலை தோஷம் உண்டு.
  • பிள்ளைகள் நோயால் துன்புறும் , உடலில் காயத்தழும்பு உடையவன் , நிலையில்லா மனதும் உடையவளன்.
  • பல்வலியால் கஷ்டம்30 வயதிற்கு மேல் பற்கள் எல்லாம் கெடும்.
  • ஒல்லியான தோற்றம் , கெட்டது எனத் தெரிந்தும் பணத்திற்காக எதையும் செய்யும் துணிவுடையவன்.இதிலும் பொருள் ஈட்டுவான்.
  • சிறை செல்லும் சந்தர்ப்பம் வரும்.
  • தங்க நகை மோகம் , பலதார மனம் , பெண் அடிமை , மாமிசப் பிரியர் , பெரியோர் சொல் கேளாதவன் , தானே தன் ஆண் குறியைத் கெடுத்துக் கொள்வான்.
  • அற்ப ஆயுள் குற்றம் வரலாம்.

செவ்வாய் – ராகு சேர்க்கை இருந்து சனி பார்வை பெற் றால் கூன் போன்ற உடல் பாதிப்பு ஏற்படும்.

பெற்ற தாயை பகைத்துக் கொள்வான் .

துர்வழி பிரயோகம் , கணவன் மனைவி பிரிவினை , தெய்வ குற்றம் குழந்தை பிறப்பில் தவறு ஏற்படுதல் , அக் குழந்தையின் அங்கத்தில் குறை காணுதல் , செய்யக் கூடாத காரியங்களை செய்து விட்டு பின் அவதிப்பட வேண்டிய நிலை , தலை மறைவாக வாழ வேண்டிய காலங்கள் ஏற்படும்.

செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப் பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் .தீய பலன்கள் செயல்படாது.

செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத் திரத்தில் லக்னம் சந்திரன் தசாபுக்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும்.தீய பலன்கள் செயல்படாது.

சொல்லப்பட்ட பலன்கள் செவ்வாய் தசாபுக்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!