அடிப்படை ஜோதிடம் -பகுதி -23-ஹோரா
ஹோரா -ஆண் ராசியில் (மேஷம் ,மிதுனம் ,சிம்மம் ,துலாம் ,தனுசு ,கும்பம்)முதல் 15 டிகிரி வரை சூரிய ஹோரா என்றும் பின் பாதி 15 சந்திர ஹோரா என்றும் பிரிக்கபட்டுள்ளது.
ஹோரா -பெண் ராசியில் (ரிஷபம் ,கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் ,மீனம் )1டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர ஹோரா.15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய ஹோரா என்று பிரிக்கபட்டுள்ளது
ஆண் ராசி : 1 டிகிரி முதல் 15 டிகிரி வரை சூரிய ஓரை
15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சந்திர ஹோரை
பெண் ராசி : 1 டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர ஓரை
15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய ஹோரை
ஓராச் சக்கரம் 2 விதமாக அமைக்கலாம்
ஓராச் சக்கரம் -1 இதன் படி எல்லா கிரகங்களையும் சூரிய சந்திர வீடுகளில் போடா வேண்டும்
ஓராச் சக்கரம் -2 இதன் படி முதல் 15 டிகிரி வரை இருக்கும் கிரகத்தை அதே வீட்டிலும் அடுத்த 15 டிகிரிக்கு மேல் வரும் கிரகத்தை அந்த கிரகத்தின் மற்றொரு வீட்டிலும் போடவேண்டும் .
இதில் ஏதுனும் ஒரு முறையை பயன்படுத்தினால் போதுமானது ..