புவனகிரி பூங்காவனத்து அம்மன்
வரலாறு :
கடலூர் மாவட்டத்தில் புவனகிரி என்னும் ஊரில் இவ்வம்மன் ஆலயம் அமைந்துள்ளத . இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.
சிறப்பு :
இவ்வாலயத்தில் மாசிமாத அமாவாசை அன்று நடக்கும் மசானகொல்லை என்னும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
பரிகாரம் :
பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற , அலகு குத்தியும் . மசானத்திலுள்ள சாம்பலை மேலே பூசியும் , எலுமிச்சம் பழ மாலையுடனும் அம்மனை வழிபடுகின்றனர்.
வழித்தடம் :
கடலூர் – சிதம்பரம் – விழுப்புரம் ஆகிய நகரங்களிலிருந்தும். பேருந்து வசதிகள் உள்ளன.