முருகன் ஆலயங்கள்
எல்லா முருகன் கோவிலும் சிறப்புதான்!முருகன் என்றாலே சிறப்புதானே !முருகன் கோவில்களில் முதன்மையான கோயில் ,மயிலம் சுப்பிரமணியர் கோயில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள முருகன் கோயில் இது. திண்டிவனம் அருகே உள்ளது இந்த கோயில். ஒரு முறை சென்று வாருங்கள். வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
Also Read
மேலும் செவ்வாய் ஆகர்ஷனம் அதிகம் உள்ள கோயில்கள் பற்றின விவரங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளன.இதன் விசேஷம் என்னவென்றால்? இதன் அருகே உள்ள மண் எல்லாம் சிவப்பு நிறமாகத் தான் இருக்கும். உங்கள் ராசிப்படி நீங்கள் வணங்க வேண்டிய முருகன் கோயில்கள்.
| மேஷம் | தாண்டுகுடி முருகன் கொடைக்கானல், |
| ரிஷபம் | சுவாமிமலை |
| மிதுனம் | செவலூர் பூமினாதேஸ்வரர் |
| கடகம் | பழனி முருகன் |
| சிம்மம் | திருபரங்குன்றம் முருகன் |
| கன்னி | திருசெந்தூர் முருகன் |
| துலாம் | வைதீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி |
| விருச்சிகம் | மன்னச்சநல்லூர் பூமி நாதேஸ்வரர்: |
| தனுசு | திருத்தணி |
| மகரம் | வயலூர் முருகன் |
| கும்பம் | ஓரக்காட்டு பேட்டை குணம் தந்த நாதர் செங்கல்பட்டு அருகில் |
| மீனம் | திருவக்கரை பத்ர காளி கோவிலில் உள்ள முருகன் |
குறிப்பிட்ட கோயில்களில் உள்ள முருகனை, குறிப்பிட்ட ராசிகாரகள் வழிபட நன்மை நிச்சயம் உண்டு.
Also Read









