விதியை மாற்றும் திதி தேவதை வழிபாடு
(வளர்பிறை மற்றும் தேய்பிறையில் பிறந்தவர் அனைவரும் இது பொருந்தும்)
Also Read
திதி- அதிபதிகிரம்- அதிதேவதை
பிரதமை -சூரியன் -அக்னி
துவிதியை – சந்திரன் -அஸ்வினி குமாரர் / பிரம்மா
Also Read
திரிதியை -செவ்வாய் -கௌரி
சதுர்த்தி- புதன்- கணபதி
பஞ்சமி -குரு -நாகர்
சஷ்டி -சுக்கிரன் – கார்த்திகேயன்
Also Read
சப்தமி -சனி -சூரியன்
அஷ்டமி -ராகு -அஷ்டமாத்ருக்கள் /சிவன்
நவமி -சூரியன் -துர்க்கை
தசமி -சுக்ரன் -எமதர்மராஜன்
ஏகாதசி -செவ்வாய் -விஷ்வதேவர் / குபேரன் / வாயு
துவாதசி -புதன் -விஷ்ணு
த்ரயோதசி- குரு -காமதேவன் / தர்மன்
சதுர்தசி- சக்கிரன் -சிவன் / ருத்ரன்
பௌர்ணமி- சனி -சோமன்
அமாவாசை -ராகு -பித்ருக்கள்.
“அவரவர் பிறந்த திதியின் அதி தேவதைகளை வணங்கி வந்தால் வாழ்க்கை பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடலாம்”