பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்

பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.

விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..

சரி அந்த விஷம் எங்கு தான் போனது
என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம்
அடைந்தார்கள்.

ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான்
என்பதுதான் வரலாறு.

அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம்.

அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.

அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

பசு
பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.!

பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,

முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

கொலை களவு செய்வதால் உண்டாகும்
பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

Leave a Comment

error: Content is protected !!