ஜோதிட குறிப்புகள் -சூரியன்+சனி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

சூரியன்+சனி

பிரகாசமான சூரியனும் மந்தமான சனியும் இணைவு என்பது பலவீனமே

சூரியன் நிர்வாகம் ;சனி வேலையாள்

இரண்டும் சேரும்போது சிறிய நிறுவனத்திற்கும் பெரிய செலவீனங்களை செய்து தோல்வியடைகிறாரகள்

சூரியன்-அப்பா ;சனி-மகன்

  • வேகமான சூரியனுக்கு மெதுவாய் நகரும் சனி பகையே
  • அப்பா மகன் உறவில் துளியும் பிரயோஜனம் இல்லை
  • அப்பா மகன் உறவு பலம் என்றால் .சூரியன் நீர் ராசியில் இருக்கும் அல்லது அப்பா மகன் பிரிந்து இருப்பார்கள்
  • சூரியன் அணுக்கள் சனி வீரிய குறைவு (ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு வருகிறது )குரு பார்த்தால் நிவர்த்தி

சூரியன் நிர்வாகம் ;சனி வேலையாள் -இந்த இணைவு உள்ளவர்கள் நிர்வாகத்தால் நிராகரிக்க படுகிறார்கள்

சூரியன் புண்ணியம்;சனி கர்மா -பூர்வ புண்ணிய பலம் குறைவு

சூரியன் -நெருப்பு ;சனி -குளிர்ச்சி -கடுமையான அஜீரண கோளாறுகளால் துன்பப்படுகிறார்கள்

சூரியன்

சனி எலும்பு;சூரியன் கால்சியம் -இரண்டும் சேரும்போது கால்சிய குறைபாடுகளால் எலும்பு பலவீனமடைகிறது

  • Back pain தீராத தொந்தரவு செய்யும்
  • இளநரை வரும்
  • இரண்டு கிரக சேர்க்கை கர்மாவை குறிக்கும் ,அதிக கர்மா உங்களை துன்புறுத்துகிறது என்றால் நிச்சயம் இக்கிரகசேர்க்கைக்கு ஆதாரமாக எலும்பு முறிவு இருக்கும்

சூரியன் -கற்பனை ;சனி-கடிவாளம் -தான் நினைத்தது நடக்கவில்லை என்று வெளியில் தெரியாத மனநோயாளியாகிறார்கள்

சூரியன் +சனி -பிரியாணி பிரியர்கள்

சூரியன் +சனி -பெண்கள் ஜாதகத்தில் அப்பாதான் உலகம்

சூரியன் -அப்பா;சனி -உழைப்பு -அப்பா கடுமையான உழைப்பாளி

சூரியன்+சனி-பழமையான சிவன் கோவில் மீது ஈடுபாடு ,காவல் தெய்வ ஈடுபாடு இவர்களை அதிகம் ஈர்க்கிறது.

Leave a Comment

error: Content is protected !!