சனி-செவ்வாய் சேர்க்கை
இருவரும் எதிரி கிரகங்கள் எனவே ஒன்றை ஒன்று பாதிக்கும் .
சனிக்கு 1,5,9 அல்லது 7ல் செவ்வாய் இருந்தால் கீழ்கண்ட பலன்கள் பொருந்தும்
- சனி +செவ்வாய் -அஜீரணம்
- சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் +இளைய சகோதரன் -சகோதர சண்டை ,
- சனி +செவ்வாய்-தாடை காயம்
- சனி +செவ்வாய்-வாயு சம்பந்தமான நோய்
- சனி +செவ்வாய்-பல் சொத்தை
- சனி +செவ்வாய்-உடலில் காயங்கள்
- சனி +செவ்வாய்-அறுவை சிகிச்சை
- சனி +செவ்வாய்-குடலில் அதிக அமிலம் சுரத்தல் /அல்சர் /குடல் புண்
- சனி +செவ்வாய்-தொழில் +எதிரிகள் -தொழில் எதிரிகள் அதிகம்
- சனி +செவ்வாய்-தொழில் நிலையினமை /விருப்பமின்மை
- சனி +செவ்வாய்-திருமண தாமதம்
- சனி +செவ்வாய்-கணவனுடன் சண்டை (பெண்களுக்கு மட்டும் )
- சனி +செவ்வாய்-மூட்டுவலி
- சனி +செவ்வாய்-தீ காயம்
- சனி +செவ்வாய்-கடினமான தொழில்
- சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் முரடன்
- சனி +செவ்வாய்-பல்வலி /ரத்த கசிவு
- சனி +செவ்வாய்-தொழிலாளர் பிரச்சினை
- சனி +செவ்வாய்-ரத்த காயம் ஏற்படல்
- சனி +செவ்வாய்-பிட்டத்தில் அடிபடுதல் /வலி
- சனி +செவ்வாய்-உடல் சோர்வு
- சனி +செவ்வாய்-கூரிய ஆயுதத்தால் விபத்து
- சனி +செவ்வாய்-சொத்தை பல்
முருக வழிபாடு மற்றும் ரத்த தானம் சிறந்த பரிகாரம்
குறிப்பு :
சனி மற்றும் செவ்வாய் இருவருக்கும் நண்பர் குரு பகவான்.இவர் இந்த சேர்க்கையை பார்க்கவோ அல்லது சேர்க்கையோ பெற்றால் பலன் மாறும் .
ஐயா மேஷ லக்னம் சிம்ம ராசி பூரம் 4 ரிஷப குரு சனி இனணவு விருச்சிக செவ்வாய் மீன சூரியன் புதன் சுக்கிரன் இணைவு மிதுன ராகு 2020 க்கு பிறகு கல்வி தடை செவ்வாய் திசை