Homeஜோதிட குறிப்புகள்சனி செவ்வாய் சேர்க்கை: விபரீத பலன்கள் மற்றும் பரிகாரம் !

சனி செவ்வாய் சேர்க்கை: விபரீத பலன்கள் மற்றும் பரிகாரம் !

சனி செவ்வாய் சேர்க்கை

இருவரும் எதிரி கிரகங்கள் எனவே ஒன்றை ஒன்று பாதிக்கும் .சனிக்கு 1,5,9 அல்லது 7ல் செவ்வாய் இருந்தால் கீழ்கண்ட பலன்கள் பொருந்தும்

சனி +செவ்வாய் -அஜீரணம்

சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் +இளைய சகோதரன் -சகோதர சண்டை ,

சனி +செவ்வாய்-தாடை காயம்

சனி +செவ்வாய்-வாயு சம்பந்தமான நோய்

சனி +செவ்வாய்-பல் சொத்தை

சனி +செவ்வாய்-உடலில் காயங்கள்

சனி +செவ்வாய்-அறுவை சிகிச்சை

சனி +செவ்வாய்-குடலில் அதிக அமிலம் சுரத்தல் /அல்சர் /குடல் புண்

சனி +செவ்வாய்-தொழில் +எதிரிகள் -தொழில் எதிரிகள் அதிகம்

சனி +செவ்வாய்-தொழில் நிலையினமை /விருப்பமின்மை

சனி +செவ்வாய்-திருமண தாமதம்

சனி +செவ்வாய்-கணவனுடன் சண்டை (பெண்களுக்கு மட்டும் )

சனி +செவ்வாய்-மூட்டுவலி

சனி +செவ்வாய்-தீ காயம்

சனி +செவ்வாய்-கடினமான தொழில்

சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் முரடன்

சனி +செவ்வாய்-பல்வலி /ரத்த கசிவு

சனி +செவ்வாய்-தொழிலாளர் பிரச்சினை

சனி +செவ்வாய்-ரத்த காயம் ஏற்படல்

சனி +செவ்வாய்-பிட்டத்தில் அடிபடுதல் /வலி

சனி +செவ்வாய்-உடல் சோர்வு

சனி +செவ்வாய்-கூரிய ஆயுதத்தால் விபத்து

சனி +செவ்வாய்-சொத்தை பல்

முருக வழிபாடு மற்றும் ரத்த தானம் சிறந்த பரிகாரம்

குறிப்பு :

சனி மற்றும் செவ்வாய் இருவருக்கும் நண்பர் குரு பகவான்.இவர் இந்த சேர்க்கையை பார்க்கவோ அல்லது சேர்க்கையோ பெற்றால் பலன் மாறும் .

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

1 COMMENT

  1. ஐயா மேஷ லக்னம் சிம்ம ராசி பூரம் 4 ரிஷப குரு சனி இனணவு விருச்சிக செவ்வாய் மீன சூரியன் புதன் சுக்கிரன் இணைவு மிதுன ராகு 2020 க்கு பிறகு கல்வி தடை செவ்வாய் திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!